NEW
Font size
Worksheetsசரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும்
Total questions: 25
Worksheet time: 13mins
பாளையம் என்னும் சொல் எதனை குறிக்கிறது
ஒரு பகுதியை
ராணுவ முகாம்
சிற்றரசு
மேற்கூறிய அனைத்தையும்
விசுவநாத நாயக்கர் யாருடைய உதவியுடன் பாளையக்காரர் முறையை தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார்
ஏகநாதர்
அரியநாதர்
துக்காராம்
வீரபாண்டிய கட்டபொம்மன்
புலித்தேவரின் படைத்தளபதி யார்
கர்னல் கேம்ப்பெல்
கான்சாகிப்
ஒண்டிவீரன்
நானா சாகிப்
குயிலி என்பவள் யார்
செல்லமுத்து சேதுபதியின் மகள்
கோபால நாயக்கரின் படைத்தளபதி
வேலு நாச்சியாரின் தோழி
ராமநாதபுரத்தில் அரசி
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட ஆண்டு
1699
1799
1899
1599
திருச்சிராப்பள்ளி பேரறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு
1601
1701
1801
1901
மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக எத்தனை படைவீரர்களை ஒன்று திரட்டினர்
10000
20000
30000
40000
தீர்த்தகிரி என்று அழைக்கப்பட்டவர் யார்
அரியநாதர்
சின்ன மருது
பெரிய மருது
தீரன் சின்னமலை
1806 இல் நடைபெற்ற புரட்சி எவ்வாறு அழைக்கப்பட்டது
தென்னிந்திய புரட்சி
பாளையக்காரர் புரட்சி
வேலூர் புரட்சி
முதல் இந்திய சுதந்திரப் போராட்டம்
வேலூர் புரட்சி தூங்குவதற்கான காரணம் என்ன
சீருடை களில் வந்த சீர்திருத்தம்
காதணிகளை அணியக்கூடாது
தாடைகளை முழுமையாக சவரம் செய்தல்
மேற்கூறிய அனைத்தும்
வேலூர் புரட்சி வெடித்த நாள்
1806 ஜூன் 10
1806 ஜூலை 10
1806 ஜூன் 9
1806 ஜூலை 9
பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு
1657
1857
1757
1764
சிராஜ்-உத்-தௌலா ஆட்சி செய்த பகுதி
டெல்லி
மதராஸ்
கல்கத்தா
வங்காளம்
சிராஜ்-உத்-தௌலா விற்கு எதிராக போரிட்டவர் யார்
பானர்மேன்
ராபர்ட் கிளைவ்
ஜான்சன்
மேற்கூறிய எவரும் இல்லை
ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற புரட்சிகளை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்
2
ஒன்று
4
5
ஹாஜி ஷரியத் துல்லா என்பவரால் துவங்கப்பட்ட இயக்கம்
வஹாபி இயக்கம்
முண்டா இயக்கம்
பார்சி இயக்கம்
மேற்கூறிய அனைத்தும்
நிலம் கடவுளுக்கு சொந்தமானது என்று கூறியவர் யார்
ஹாஜி ஷரியத்
டிடு மீர்
குடுமியான்
டுடுமியான்
வஹாபி இயக்கம் துவங்கப்பட்ட ஆண்டு
1727
1627
1827
1527
பிந்து ராய் மற்றும் சிங் ராய் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற கிளர்ச்சி எது
சந்தேலர்கள் கிளர்ச்சி
முண்டா கிளர்ச்சி
கோல் கிளர்ச்சி
இந்திய கிளர்ச்சி
சித்து மற்றும் கணு இவர்கள் இருவரும் எவ்வி னத்தை சார்ந்தவர்கள்
வங்காளர்கள்
சாந்த லர்கள்
வர்த்தகர்கள்
வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள்
தம்மை கடவுளின் தூதர் என்று அறிவித்துக் கொண்டவர் யார்
சித்து
கணு
பிர்சா முண்டா
பிந்து ராய்
1857ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சியை இந்திய போராட்ட வீரர்கள் எவ்வாறு அழைத்தனர்
முதல் இந்திய சுதந்திரப் போர்
சிப்பாய் கலகம்
பெருங்கலகம்
மக்களின் கிளர்ச்சி
1857ஆம் ஆண்டு ஹிந்துஸ்தானத்தின் மன்னராக அறிவிக்கப்பட்ட மன்னர் யார்
ஜான்சி ராணி லட்சுமி பாய்
சந்தாசாகிப்
பகதூர் ஷா
மேற்குறிப்பிட்ட எவருமில்லை
இந்திய தேசிய காங்கிரஸ் எந்த ஆண்டு துவங்கப்பட்டது
1870
1865
1855
1866
வங்கப்பிரிவினை நடைபெற்ற ஆண்டு
1905
1904
1 903
1955
