wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

எட்டாம் வகுப்பு பருவம் மூன்று வரலாறு பாடம் 1

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வருகை தந்தது

a)

வர்த்தகத் திற்காக

b)

தங்கள் சமயத்தை பரப்புவதற்காக

c)

பணிபுரிவதற்காக

d)

ஆட்சி செய்வதற்காக

2.

புனித ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இடம்

a)

பம்பாய்

b)

கடலூர்

c)

மதராஸ்

d)

கல்கத்தா

3.

1744 ஆம் ஆண்டு வரை கிழக்கிந்திய கம்பெனியின் முதன்மை குடியிருப்பாக இருந்தது எது

a)

புனித வில்லியம் கோட்டை

b)

புனித டேவிட் கோட்டை

c)

புனித ஜார்ஜ் கோட்டை

d)

இவற்றில் எதுவுமில்லை

4.

இந்தியாவில் இருப்பு பாதை போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

(a)  

5.

இந்தியாவின் உள்ளாட்சி அமைப்பின் தந்தை என்று அழைக்கப்படுபவர்

(a)  

6.

1919 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் மாகாணங்களில் (a)   அறிமுகப்படுத்தியது

7.

நகராட்சி உருவாவதற்கு பொறுப்பாக இருந்தவர்

(a)  

8.

(a)   இல் பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோர் மதராசப் பட்டினத்தில் ஒரு தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனத்தை நிறுவுவதற்கு அனுமதி பெற்றனர்

9.

பம்பாய்

a)

சமய மையம்

b)

மலை வாழிடங்கள்

c)

பண்டைய நகரம்

d)

ஏழு தீவு

10.

ராணுவக் குடியிருப்புகள்

a)

சமய மையம்

b)

மலை வாழிடங்கள்

c)

பண்டைய நகரம்

d)

கான்பூர்

11.

கேதார்நாத்

a)

சமய மையம்

b)

மலை வாழிடங்கள்

c)

பண்டைய நகரம்

d)

ஏழு தீவு

12.

டார்ஜிலிங்

a)

சமய மையம்

b)

மலை வாழிடங்கள்

c)

பண்டைய நகரம்

d)

ஏழு தீவு

13.

மதுரை

a)

சமய மையம்

b)

மலை வாழிடங்கள்

c)

பண்டைய நகரம்

d)

கான்பூர்

14.

இந்தியாவில் வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் இருந்து நகரங்கள் செழித்து வளர்ந்தன

a)

சரி

b)

தவறு

15.

பிளாசிப் போருக்குப் பின்னர் ஆங்கிலேயர்கள் அரசியல் ஆதிக்கம் பெற்றனர்

a)

தவறு

b)

சரி

16.

புனித வில்லியம் கோட்டை சென்னையில் அமைந்துள்ளது

a)

சரி

b)

தவறு

17.

குடியிருப்புகளில் ராணுவ வீரர்கள் வாழத் தொடங்கினர்

a)

தவறு

b)

சரி

18.

மதரஸ் 1998 ல் அதிகாரப்பூர்வமாக சென்னை என்று பெயரிடப்பட்டது

a)

தவறு

b)

சரி

19.

ஆங்கிலேயர்கள் எதன் மூலம் இந்திய பகுதிகளையும் அரசியல் அதிகாரத்தையும் கைப்பற்றினர்

a)

ராணுவ பலத்தால்

b)

அதிர்ஷ்டத்தால்

c)

தற்செயலாக நடந்தது

d)

இந்தியர்கள் தாங்களாகவே விட்டுக் கொடுத்தனர்

20.

இந்தியாவில் முதன்முதலில் நகராட்சி அரசாங்கம் ஆரம்பிக்கப்பட்ட நகரம்

a)

மதராஸ்

b)

மும்பை

c)

கல்கத்தா

d)

டில்லி