wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

KUIZ SEJARAH (ULANG KAJI)

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

1) பினாங்கு கொடியில் காணப்படும் மரத்தின் பெயர் என்ன?

a)

பாக்கு மரம்

b)

இரப்பர் மரம்

c)

டுரியான் மரம்

d)

செம்பனை

2.

நம் தேசியக் கொடியின் பெயர்?

a)

மலேசியா

b)

ஜாலூர் நூசா கெமிலாங்

c)

ஜாலூர் கெமிலாங்

d)

பரிவுமிகு மலேசியா

3.

நம் நாட்டின் தேசிய மலர்?

a)

ரோஜா

b)

மல்லிகை

c)

செம்பருத்தி

d)

தாமரை

4.

இவர் நமது நாட்டின் முதல் பிரதமர்.

a)

துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ்

b)

துன் அப்துல் ரசாக் பின் டத்தோ உசேன்

c)

துன் டாக்டர் மகாதீர் பின் முகமது

d)

துன் உசேன் பின் டத்தோ ஓன்

5.

தேசியச் சின்னத்தில் காணப்படும் __________வீரத்தைக் குறிப்பிடுகிறது.

a)

சிங்கம்

b)

யானை

c)

புலி

d)

மான்

6.

துங்கு அப்துல் ரஹ்மான் "மெர்டேக்கா" என ___________________ முழங்கினார்.

a)

ஆறு முறை

b)

ஏழு முறை

c)

மூன்று முறை

d)

ஐந்து முறை

7.

நாட்டை நேசிக்கும் குடிமகன் என்ற வகையில் நாம் ___________________ ருக்குன் நெகாரா கோட்பாடுகளையும் உய்த்துணர வேண்டும்.

a)

ஆறு

b)

ஏழு

c)

மூன்று

d)

ஐந்து

8.

பேராசருக்கும் நாட்டிற்கும் ______________________செலுத்துதல்.

a)

ஆசை

b)

விசுவாசம்

c)

நம்பிக்கை

d)

உறுதி

9.

சபா (saba) என்பதன் பொருள் என்ன?

a)

உஜோங் தானா

b)

பிசாங் சபா

c)

கோ லான் தான்

d)

தாரிங் அனு

10.

குவாந்தான் எந்த மாநிலத்தின் தலைநகரமாகும்?

a)

பகாங்

b)

சபா

c)

கெடா

d)

பேராக்

11.

பினாங்கு மாநிலத்தின் மாநில ஆட்சியாளர் யார்?

a)

ராஜா

b)

சுல்தான்

c)

யாங் டி பெர்துவா நெகிரி

d)

மாமன்னர்

12.

பெர்லிஸ் மாநிலத்தின் மாநில ஆட்சியாளர் யார்?

a)

ராஜா

b)

சுல்தான்

c)

யாங் டி பெர்துவா நெகிரி

d)

மாமன்னர்

13.

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலை நகரம் யாது?

a)

கங்கார்

b)

ஈப்போ

c)

சிரம்பான்

d)

கோத்தா பாரு

14.

நன்னடத்தையும் ஒழுக்கமும் ஒவ்வொருவரிடத்திலும் இருக்க வேண்டிய _________________ ஆகும்.

a)

நம்பிக்கைகள்

b)

காட்சிகள்

c)

நற்பண்புகள்.

d)

ஆசைகள்

15.

பாரம்பரிய மலாய் இசைக்கருவி.

a)

சாப்பே

b)

யங்சின்

c)

ரெபாப்

d)

கீத்தார்

16.

இந்தியர்களின் பண்பாட்டு சமய நிகழ்ச்சிகளில் இசைக்கப்படும் கருவி.

a)

கொம்பாங்

b)

கெடோம்பாக்

c)

ரெபாப்

d)

தபேலா

17.

செருலீங் எனப்படுவது _______________________.

a)

தபேலா

b)

வீணை

c)

கீத்தார்

d)

புல்லாங்குழல்

18.

சீனர்களின் பாரம்பரிய இசைக்கருவி.

a)

தபேலா

b)

கோங்

c)

போ

d)

புல்லாங்குழல்

19.

சீக்கிய சமூகத்தின் மத்தியில் புகழ் பெற்ற நடனமாகும்.

a)

மாக்யோங்

b)

பங்ரா

c)

சிங்க நடனம்

d)

பரத நாட்டியம்

20.

மலாக்கா மலாய் சுல்தான்கள் ஆட்சி காலத்தில் உருவான நடனமாகும்.

a)

மாக்யோங்

b)

சேவாங்

c)

இனாங்

d)

பங்ரா

21.

கிளந்தான் , திரங்கானு, கெடா,பெர்லிஸ், ஜொகூர் ஆகிய மாநிலங்களில் மனமகிழ் நடவடிக்கையாக இவ்விளையாட்டு திகழ்கிறது.

a)

பம்பரம்

b)

தீபாவ்

c)

தாத்திங் லாவி

d)

வாவ்

22.

சீனச் சதுரங்கம் என அழைக்கப்படும் விளையாட்டு______________________.

a)

பம்பரம்

b)

தீபாவ்

c)

செப்பாக் மங்கிஸ்

d)

சியாங்சி

23.

மலேசியர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் _______________ வகையாகும்.

a)

3

b)

2

c)

4

d)

5

24.

உடல் பலமும் ஆற்றலும் துடிப்புமிக்கவர்களே இவ்விளையாட்டை விளையாட முடியும்.

a)

செப்பாக் மங்கிஸ்

b)

தீபாவ்

c)

கபடி

d)

வாவ்

25.

நீந்தும் திறனும் முக்குளிக்கும் திறனும் அவசியம்

a)

செப்பாக் மங்கிஸ்

b)

ஓலையை இழுத்தல்

c)

கபடி

d)

ஆற்றில் குளித்தல்