Worksheetsதரம் 7 வரலாறு # 1
Total questions: 20
Worksheet time: 13mins
சேனைப்பயிர்ச்செய்கையை வேறு எவ்வாறு அழைப்பர்?
தாழ்நிலப்பயிர்ச்செய்கை
மேட்டுநிலப்பயிர்சசெய்கை
வயல்
குளிர்நிலப்பயிர்ச்செய்கை
முற்காலத்தில் நிலவிய சேனைப்பயிர்ச்செய்கையை உம்மக்கஜாதகநூலில் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது?
சேன்
சேனா
சென்
சேரி
அப்பயிர்ச்செய்கை கல்வெட்டுகளில் எவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது?
சேன்
பிட்டபிம்
ஹெலிகடா
கினியாதிகாவ
காடுகளுக்குத் தீயிட முன்னர் அங்குள்ள விலங்குகளை விரட்டவதற்குஒலி எழுப்புதல் முற்காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
பிட்டபிம்
சேன்
கினியாதிகாவ
சீஹலவத்து
முற்காலத்தில் பானை ஒன்றைத் தலையாகக் கொண்டு செய்யப்பட்ட வெருளியை எவ்வாறு கூறுவர்?
சேன்
ஹெலிகடா
பிட்டபிம்
நவதெளிசேனை
சாலிய குமாரனின் தந்தை யார் ?
மகாசேனன்
தாதுசேனன்
துட்டகைமுனு
விஜயபாகு
சேனைச் செய்கைக்காக முற்காலத்தில் பயன்படுத்தாத உபகரணம் யாது?
வீச்சரிவாள்
தெளிப்பான்
மண்வெட்டி
அரிவாள்
பின்வருவனவற்றில் வேறுபட்ட கருத்து உடையது?
சேற்றுநிலப்பயிர்ச்செய்கை
சேனைப்பயிர்ச்செய்கை
நெற்பயிர்ச்செய்கை
நீர்ப்பாசனப்பயிர்ச்செய்கை
மின்னேரி வாவியை உருவாக்கிய மன்னன்
காளியப்பன்
தாதுசேனன்
2ம் சேனன்
மகாசேனன்
நெற்பயிர்ச்செய்கை வருடத்திற்கு எத்தனை முறை மேற்கொள்ளப்பட்டது?
2
4
5
1
எக்கல்வெட்டில் அகலஹஸ,மெதஹச,பிடதடஹஸ என்று மூன்று போகங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது?
பிட்டபிம்
சேனா
தோணிகல
ஹெலிகடா
சூடடிக்கப் பயன்படுத்தப்படும் இடம்
குதிர்
களம்
வயல்
கழனி
பாலைப் பெற்றுக் கொள்வதற்காக வளர்க்கப்பட்ட பசுக்கள் எவ்வாறு குறிப்பிடப்பட்டன?
சேன்
கிரிகெரி
பஸ்கோரச
தோணிகல
வேளாண்மைக்குதிர் என்பது
களம்
சூடடித்தல்
சேனை
அறுவடை செய்யப்பட்ட வேளாண்மையைக் குவியலாக அடுக்கி வைத்தல்
புராதன காலத்தில் மாட்டை வளர்ப்பவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
கோபாலர்கள்
ஆயர்
இயக்கர்
கோபியர்
மாடுகளின் முதுகில் பொருட்களை ஏற்றிச் செல்லும் முறை எவ்வாறு குறிப்பிடப்பட்டது ?
கவளம்
ஏர்
தவளம்
கோபாலகம்
இரத்தினக்கல் பட்டை தீட்டுவோர்
பெஹெகார
கும்பகார
மணிகர
தம்பகர
கம்மாளர் என்போர்
ரன்கருவன்
தம்பகர
லோகுரு
கும்பல்லு
இலங்கையில் மாதோட்டம் என அழைக்கப்பட்ட துறைமுகம்
மன்னார்
திருகோணமலை
அம்பாந்தோட்டை
கொழும்பு
சந்தை தொடர்பான சட்டதிட்டங்களைக் கொண்ட பதுளைக் கல்வெட்டை உருவாக்கிய மன்னன்
4ம் உதய மன்னன்
4ம் அக்ரபோ
2ம் சேனன்
விஜயபாகு
