wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

6.NMMS 19

Total questions: 17

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

கேததோடு கதிர்களகன் பண்புகள் குறித்த தவறான கூற்றுகளை கண்டுபிடிக்கவும்.

a ) கேததோடு கதிர்கள் நிறை மற்றும் இயக்க ஆற்றலற்ற துகள்களால் உருவாக்கப்பட்டவை.

b) கேதோடு கதிர்கள் நேர்கோட்டில் பயணிக்கின்றன.

c) கேதோடு கதிர்கள் நேர்மின்சுமையை பெற்றுள்ளன.

d) கேதோடு கதிர்கள் மின்புலம் மற்றும் காந்தப்புலத்தால் விலக்கமடைகின்றன.

a)

(a)மற்றும் (b)

b)

(b) மற்றும் (c)

c)

(a) மற்றும் (c)

d)

(b), (c) மற்றும் (d)

2.

மாறா விகித விதியை கூறியவர்:

a)

ஜே.ஜே. தாம்சன்

b)

லவாய்சியர்

c)

ஜான் டால்டன்

d)

ஜோஜப் பிரௌஸ்ட்

3.

வேதியல் மாற்றம் நிகழ்வது :

a)

பால் தயிராக மாறுவது

b)

குச்சி ஐஸ் உருகுவது

c)

படிகமாக்குதல்

d)

ஒரு காகிதத்தை துண்டுகளாக்குதல்

4.

பொருத்துக:

a) எறும்பு - i) கரிம அமிலம்

b) தாவரங்கள் மற்றும் விலங்குகள் -

ii) டாடாரிக் அமிலம்

c) திராட்சை - iii) லாக்டிக் அமிலம்

d) பால் - iv) பார்மிக் அமிலம்

a)

(a)-(i), (b)-(ii), (c)-(iv), (d)-(iii)

b)

(a)-(iii), (b)-(ii), (c)-(iv), (d)-(i)

c)

(a)-(i), (b)-(iv), (c)-(ii), (d)-(iii)

d)

(a)-(iv), (b)-(i), (c)-(ii), (d)-(iii)

5.

ஹைட்ராஞ்சியோமேக்ரோபைலா காரத்தன்மையுள்ள மண்ணில்-------- வண்ணத்தில் பூக்கும்.

a)

ஊதா

b)

நீலம்

c)

வெள்ளை

d)

மஞ்சள்

6.

திரவ பெட்ரோலிய வாயு என்பது ------

a)

ஆக்ஸிஜன் 35% புரோப்பேன் 65%

b)

மமீத்தேன் 45% பியூட்டேன் 55%

c)

புரோப்பேன் 15% பியூட்டேன் 85%

d)

ஆக்ஸிஜன் 25% ஹைட்ரஜன் 75%

7.

சுற்றுச்சூழலை பாதிக்காத வாயு--------

a)

இயற்கை வாயு

b)

கார்பன் டை ஆக்ஸைடு வாயு

c)

கார்பன் மோனாக்சைடு வாயு

d)

நைட்ரஜன் வாயு

8.

பொருத்துக:

a) பந்து வடிவ பாக்டீரியா -

i) பேசில்லஸ் ஆந்த்ராசிஸ்

b) சுருள் வடிவ பாக்டீரியா -

Ii) விப்ரியோ காலரா

c) கமா வடிவ பாக்டீரியா -

Iii) ஸ்ட்ரெப்டோ காக்கஸ் நிமோனியா

d) கோல் வடிவ பாக்டீரியா -

Iv) ஹெலிக் கோபாக்டர்பைலோரி

a)

(a)-(iii), (b)-(iv), (c)-(ii), (d)-(i)

b)

(a)-(iv), (b)-(i), (c)-(ii), (d)-(iii)

c)

(a)-(i), (b)-(iv), (c)-(iii), (d)-(ii)

d)

(a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)

9.

மனிதனின் குடலில் வாழும் எ.கோலை பாக்டீரியம் ------- மற்றும் -------- உற்பத்தி செய்வதில் உதவுகிறது.

a)

வைட்டமின் A மற்றும் E

b)

வைட்டமின் B மற்றும் C

c)

வைட்டமின் K மற்றும் B கூட்டுப்பொருள்கள்

d)

வைட்டமின் A மற்றும் D

10.

பாசிகளை குறித்த தவறான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்கவும்.

a ) தாவர மிதவை நுண்ணுயிர்கள் எனப்படும் பாசிகள் மிகவும் நுண்ணுயவை மற்றும் நீரின் மேற்பரப்பில் மிதந்துக் கொண்டிருப்பவை.

b) பழுப்பு பாசிகள் புரதத்தை உற்பத்தி செய்ய உதவுகின்றன.

c) சிவப்பு பாசிகளிலிருந்து எடுக்கப்படுவது அகர் அகர் எனப்படுகிறது. இது ஆய்வகங்களில் வளர்ச்சி ஊக்கியாக விளங்குகிறது.

d) நீலப்பச்சை பாசிகளிலிருந்து அயோடின் பெறப்படுகிறது.

a)

(b) மற்றும் (d) மட்டும்

b)

(a) மற்றும் (c) மட்டும்

c)

(b) மற்றும் (c) மட்டும்

d)

(c) மற்றும்(d) மட்டும்

11.

"தாவர உலகத்தில் இரு வாழ்விகள் " என அழைக்கப்படுவது எது?

டேரிடோபைட்டுகள்

a)

டெரிடோஃபைட்டுகள்

b)

பிரையோஃபைட்டுகள்

c)

ஜிம்னோஸ்பெர்ம்கள்

d)

ஆஞ்யோஸ்பெர்ம்கள்

12.

"கண்ணின் வெண்மைப்பகுதி" என அழைக்கப்படுவது:

a)

பியூபில்

b)

ஐரிஸ்

c)

ஸ்கெலீரா

d)

கார்னியா

13.

பொருத்துக:

a ) சினோவியல் திரவம் -

i) நீளமான அச்சை மட்டுமே

பற்றி சுழல அனுமதிக்கிறது

b) கீல் மூட்டு - ii) எலும்புடன் எலும்பை இணைக்கிறது.

c) சுழலச்சு மூட்டு - iii) மூட்டுகளை வளைக்கவும் நேராக்கவும் மட்டுமே அனுமதிக்கிறது.

d) தசை நார் - iv) மூட்டுகளில் உள்ள குறுத்தெழும்புகளுக்கு இடையிலான ரிய்வைக் குறைக்கிறது.

a)

(a)-(iv), (b)-(iii), (c)-(i), (d)-(ii)

b)

(a)-(i), (b)-(iv), (c)-(ii), (d)-(iii)

c)

(a)-(ii), (b)-(i), (c)-(iii), (d)-(iv)

d)

(a)-(iii), (b)-(ii), (c)-(iv), (d)-(i)

14.

தவறான இணையை தேர்ந்தெடுக்கவும் :

a)

ஃபீமர் - வலிமையான எறும்பு

b)

கால் விரல்கள் - டார்சல்கள்

c)

முழங்கால் - பட்டெல்லா

d)

ஸ்டேபஸ்- லேசான எலும்பு

15.

விலங்குகளின் தோலில் இருந்து பெறப்படும் தடித்த உரோம்ங்கள்

--------ஆல் ஆனது.

a)

கொழுப்பு

b)

புரதம்

c)

கார்போஹைட்ரேட்

d)

பொட்டாசியம்

16.

தமிழ் நாட்டின் மாநில விலங்கு -------

a)

வரையாடு

b)

செம்மறி ஆடு

c)

வெள்ளாடு

d)

லாமா

17.

குளுக்கோஸ்+ உயிர் வளி ---> ?

a)

கரியமிலவாயு

b)

கரியமிலவாயு + நீர்

c)

கரியமிலவாயு + நீர் + ஆற்றல்

d)

கரியமிலவாயு + ஆற்றல்