NEW
Font size
Worksheetsஇயல் - 1
Total questions: 20
Worksheet time: 7mins
மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்
வைப்பு
கடல்
பரவை
வாழ்க நிரந்தரம் - என்ற தமிழ்மொழி வாழ்த்து பாடலை பாடியவர் யார் ?
பாரதியார்
பாரதிதாசன்
வாணிதாசன்
விசும்பு என்னும் சொல்லின் பொருள்
வானம்
பூமி
மேகம்
இயற்கையைப் போற்றுதல் தமிழர் -------------
பொழுது
வரவு
மரபு
ஐம்பால் - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது---------------------
ஐம்பது + பால்
ஐந்து + பால்
ஐம் + பால்
பறவைகள் ------- பறந்து செல்கின்றன
நிலத்தில்
விசும்பில்
மரத்தில்
யானை --------------------
கத்தும்
பிளிறும்
முழங்கும்
வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து -------என அழைக்கப்படுகிறது .
கோட்டெழுத்து
வட்டெழுத்து
சித்திர எழுத்து
எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர்
வீரமா முனிவர்
பெரியார்
தொல்காப்பியர்
ஒரெழுத்து ஒரு மொழிகளின் எண்ணிக்கை
45
43
42
தமிழில் சொல் என்பதற்கு ------ என்பதும் ஒரு பொருள்
நெல்
பல்
கல்
இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள்
இ, ஈ
உ , ஊ
அ ,ஆ
ஆய்த எழுத்து பிறக்கும் இடம்
மார்பு
கழுத்து
தலை
கீழ் இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து
ம்
வ்
ப்
கோழி -------------
கூவும்
கொக்கரிக்கும்
கத்தும்
கிழமை - பன்மைச் சொல்லை எழுதுக
கிழமைகள்
கிழமைக்கள்
கிழமைங்கள்
வாழ்க நிரந்தரம் என்னும் பாடலில் வரும் இசை என்னும் சொல்லின் பொருள்
பாடல்
சங்கீதம்
புகழ்
வானமளந்தது - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
வானம் + மளந்தது
வானம் + அளந்தது
வான் + அளந்தது
சிங்கத்தின் இளமைப் பெயர்
பறழ்
கன்று
குருளை
மனிதன் தோன்றியக் காலத்தில் தன் கருத்துகளை முதலில் எவ்வாறு வெளிப்படுத்தினான்
ஓவியங்கள் மூலம்
சைகை மூலம்
பேச்சின் மூலம்
