Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

முத்துராமலிங்கதேவர்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

முத்துராமலிங்கத் தேவர் பிறந்த ஊர்?

a)

திருவாரூர்

b)

கயத்தாறு

c)

பசும்பொன்

d)

சிவப்பேரி

2.

தென்னாட்டு சிங்கம் என்று அழைக்கப்பட்டவர்

a)

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

b)

முத்துராமலிங்கத் தேவர்

c)

சர்தார் வல்லபாய் பட்டேல்

d)

பால கங்காதர திலகர்

3.

இவர் யார்?

a)

பெரியார்

b)

அறிஞர் அண்ணா

c)

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

d)

முத்துராமலிங்கத் தேவர்

4.

முத்துராமலிங்கரின் பெற்றோர் யார்?

a)

சின்னசாமி - இலக்குமி அம்மாள்

b)

உக்கிரபாண்டித் தேவர் - இந்திராணி

c)

கனகசபை - இலக்குமி அம்மாள்

d)

சின்னசாமி - இலக்குமி அம்மாள்

5.

முத்துராமலிங்கத் தேவரின் முதல் உரை யாரைப் பற்றியது?

a)

பால கங்காதர திலகர்

b)

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

c)

விவேகானந்தர்

d)

சர்தார் வல்லபாய் பட்டேல்

6.

முத்துராமலிங்கத் தேவரின் பிறப்பு

a)

30-10-1908

b)

30-8-1907

c)

30-8-1908

d)

30-10-1907

7.

முத்துராமலிங்கத் தேவரின் வேண்டுகோளுக்கு இணங்கி நேதாஜி தமிழ்நாட்டில் தன் கொள்கையை பரப்பிய இடம் ?

a)

கன்னியாகுமரி

b)

இராமநாதபுரம்

c)

கோவை

d)

மதுரை

8.

முத்துராமலிங்கத் தேவர் தன்னுடைய அரசியல் குருவாக யாரை ஏற்றுக் கொண்டார்?

a)

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

b)

பால கங்காதர திலகர்

c)

காமராசர்

d)

காந்தியடிகள்

9.

முத்துராமலிங்கத் தேவரின் சிறப்பு பெயர்கள்

( tick the correct answer)

a)

மோகன்தாசு கரம்சந்த்

b)

சுப்பிரமணிய பாரதி

c)

பிரவசன கேசரி

d)

சுரதா

10.

முத்துராமலிங்கத் தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம்?

a)

மன்னார்குடி

b)

காரைக்குடி

c)

தூத்துக்குடி

d)

சாயல்குடி

11.

எந்த நோயால் தேவர் படிப்பை பாதியில் நின்றுவிட்டார்?

a)

தீநுண்மி

b)

பிளேக்

c)

கரொனா

12.

தேவர் நடத்திய இதழின் பெயர்?

a)

இராஜாஜி

b)

நேருஜி

c)

காந்திஜி

d)

நேதாஜி

13.

தேவர் சறையில் கழித்த நாள்கள் எத்தனை?

a)

1000

b)

3000

c)

4000

d)

2000

14.

தேவரை சுத்த தியாகி என்று பாராட்டியவர்?

a)

காமராசர்

b)

நேதாஜி

c)

இராஜாஜி

d)

பெரியார்

15.

தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரை பாராட்டியவர் யார்?

a)

இராஜாஜி

b)

பெரியார்

c)

நேதாஜி

d)

தி.ரு.க