Font size
S
M
L
XL
Worksheetsதமிழ் , பாடம் 2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பன்மைச் சொல்லைத் தேர்ந்தெடுக.
a)
பனைமரம்
b)
சட்டங்கள்
c)
தட்டு
d)
கரம்
2.
உயர்திணை இவற்றில் எது ?
a)
காகிதம்
b)
ஆசிரியர்
c)
மருத்துவர்
d)
தேவர்
3.
பலவின்பால் என்றால் என்ன ?
a)
அஃறிணையின் பன்மையைக் குறிப்பது
b)
அஃறிணையைக் குறிப்பது
c)
உயர்திணையின் ஒருமையைக் குறிப்பது
d)
உயர்திணையின் பன்மையைக் குறிப்பது
4.
உயிருள்ள பொருட்களைக் குறிக்கும் சொல் எது ?
a)
உயர்திணை
b)
பன்மை
c)
ஒன்றன்பால்
d)
அஃறிணை
5.
ஆண்பாலைத் தேர்ந்தெடுக.
a)
ஓவியன்
b)
மங்கை
c)
பாடகன்
d)
நடிகன்
6.
'ல' வரிசையிலுள்ள எழுத்துகளைக் கொண்ட சொற்களைத் தேர்ந்தெடுக
a)
மாலுமி
b)
பாலகன்
c)
பள்ளம்
d)
வாலிபம்
7.
கிரந்த எழுத்துகள் யாவை ?
a)
ள
b)
க்ஷ
c)
ஹ
d)
ஞ
8.
இதில் எவை மெய்யெழுத்து அல்ல ?
a)
ம்
b)
ய்
c)
ஸ்
d)
ச்
9.
ங் + ஓ =
a)
ஙொ
b)
ஙௌ
c)
ஙோ
d)
ஙூ
10.
ஜ + ஊ =
a)
ஜூ
b)
ஜீ
c)
ஜோ
d)
ஜா
Reset
