wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ரகர, றகரச் சொற்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சகுந்தலை குளக்________ ஓரமாக அமர்ந்து பனிக்கூழ் உண்டாள்

a)

கறை

b)

கரை

2.

அம்மா வாழைக்__________ பட்ட சட்டியைத் துவைத்தாள்.

a)

கறை

b)

கரை

3.

வனிதா இனிமையான ___________ பாட்டுப் பாடினாள்.

a)

குரலில்

b)

குறலில்

4.

நாள்தோறும் _____________________ படித்தல் நன்மை பயக்கும்.

a)

குரலில்

b)

குறள்

5.

அத்தை காய்கறிகளைக் கத்தியால் ___________________.

a)

அறிந்தார்

b)

அரிந்தார்

6.

வியாபாரி இறைச்சியைக் ________ கத்தியால் வெட்டினார்.

a)

கூரிய

b)

கூறிய

7.

ஆசிரியர் _______________ அறிவுரைகளைக் கடைப்பிடித்தேன்.

a)

கூரிய

b)

கூறிய

8.

______________________ பாம்பும் சண்டையிட்டுக் கொண்டன.

a)

கீறியும்

b)

கீரியும்

9.

வீட்டை அலங்கரிக்க அம்மா புதிய _______ச்சீலைகளை வாங்கினார்.

a)

திரை

b)

திறை

10.

சரக்குக் கப்பல் ஒன்று கிள்ளான் _________முகத்தை அடைந்தது.

a)

துரை

b)

துறை