Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்-7
Total questions: 8
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
இவற்றுள் எந்தச் செல்வதை அழிக்க முடியாது?
a)
b)
c)
d)
2.
இந்தப் பாடத்தில் அழியாச் செல்வம் என்பது
a)
விச்சை
b)
மகிழ்ச்சி
c)
நேரம்
d)
மொழி
3.
அழியாச் செல்வம் என்ற பாடலை இயற்றியவர் யார்?
a)
பாரதியார்
b)
பாராதி தாசன்
c)
கடியலூர் உருத்திரங் கண்ணனார்
d)
சமண முனிவர்
4.
சரியா தவறா?
பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு சேர்த்து வைக்க வேண்டிய செல்வங்களுள் சிறந்ததும்,அழியாததும் பணம் ஆகும்
a)
சரி
b)
தவறு
5.
எந்தச் சூழ்நிலையில் குழந்தைகள் கல்வியைத் தவிர்க்க வேண்டும்?
a)
குடும்ப வறுமை
b)
பாகுபாடு
c)
குடும்ப பிரச்சினைகள்
d)
எந்தச் சூழ்நிலையிலும் குழந்தைகள் கல்வியைத் தவிர்க்கக் கூடாது
6.
கல்வியைப் போல் _____ செல்லாத செல்வம் வேறில்லை.
a)
கேடில்லாத
b)
விலையில்லாத
c)
உயர்வில்லாத
d)
தவறில்லாத
7.
சரியா தவறா?
மிக்க சிறப்பினை உடைய அரசரால் கல்வியைக் கவர முடியாது
a)
சரி
b)
தவறு
8.
நீங்கள் உங்கள் வாழ்வில் முக்கியமாகக் கருதுவது எது?
a)
b)
c)
Reset
