wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இரட்டைக் கிளவி அடுக்குத் தொடர்-2

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

கிளவி என்பதன் பொருள்

a)

சொல்

b)

எழுத்து

2.

திணை என்பதன் பொருள்

a)

ஒழுக்கம்

b)

பகுப்பு

3.

பால் எனப்படுவது----

a)

பகுப்பு

b)

ஒழுக்கம்

4.

திணை---- வகைப்படும்

a)

இரண்டு

b)

ஐந்து

5.

பால்----வகைப்படும்

a)

ஏழு

b)

ஐந்து

6.

உயர் திணைக்கு எடுத்துக்காட்டு---

a)

கண்ணன்

b)

மரம்

7.

அஃறிணைக்கு எடுத்துக்காட்டு---

a)

மரம்

b)

கயல்விழி

8.

எண் எனப்படுவது---

a)

எண்ணிக்கை

b)

பகுப்பு

9.

ஒழுக்கம் எனப்படுவது---

a)

திணை

b)

பால்

10.

பகுப்பு எனப்படுவது

a)

பால்

b)

இடம்

11.

இடம்----வகைப்படும்

a)

மூன்று

b)

இரண்டு

12.

எண்ணிக்கை எனப்படுவது

a)

எண்

b)

இடம்

13.

காலம் எனப்படுவது---

a)

நேரம்

b)

இடம்

14.

காலம்---வகைப்படும்

a)

இரண்டு

b)

மூன்று

15.

திணை என்பதன் பொருள் ஒழுக்கம்

a)

சரி

b)

தவறு

16.

இனவெழுத்துகள் எனப்படுவது

a)

நட்பெழுத்துகள்

b)

இணைச்சொற்கள்

17.

ந்-கு இனமாக வருவது

a)

b)

18.

ம் -கு இனமாக வருவது---

a)

b)

19.

ஆ -ற்கு இனமாக வருவது---

a)

b)

20.

ஈ-கு இனமாக வருவது---

a)

b)