wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

மோப்பக் குழையும் ------------------- முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.

a)

அனிச்சம்

b)

அணிச்சம்

c)

அனைத்தும்

2.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

__________________ குழையும் விருந்து.

a)

நோகக்

b)

நோகும்

c)

நோக்கக்

3.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் __________________________________.

a)

விரைந்து

b)

விழுந்து

c)

விருந்து

4.

_____________________ குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.

a)

மோதல்

b)

மோப்பக்

c)

மோதும்

5.

மோப்பக் ________________ அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.

a)

குனியும்

b)

குறியும்

c)

குழையும்

6.

மோப்பக் குழையும் அனிச்சம் _____________________

நோக்கக் குழையும் விருந்து.

a)

முகமிரண்டு

b)

முகந்திரிந்து

c)

முகத்தில்

7.

__________ எனப்படுவது யாதெனின் யாதொன்றும்


தீமை இலாத சொலல்.

a)

வானம்

b)

வாய்மை

c)

வாய்

8.

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்


தீமை இலாத _______________.

a)

சொல்

b)

சொலல்

c)

சொல்லி

9.

வாய்மை ____________ யாதெனின் யாதொன்றும்


தீமை இலாத சொலல்.

a)

என்பது

b)

என்று

c)

எனப்படுவது

10.

வாய்மை எனப்படுவது _______________ யாதொன்றும்


தீமை இலாத சொலல்.

a)

யாதும்

b)

யாதெனின்

c)

யாவரும்

11.

வாய்மை எனப்படுவது யாதெனின் _________________


தீமை இலாத சொலல்.

a)

யாரும்

b)

யாதொன்றும்

c)

யாதும்

12.

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் ___________________ இலாத சொலல்.

a)

தீது

b)

தீமை

c)

தீதும்

13.

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்


தீமை __________________ சொலல்.

a)

இலாத

b)

இருக்கும்

c)

இன்று

14.

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்


தீமை இலாத _______________________.

a)

சொல்

b)

சொலல்

c)

சொல்லில்

15.

அனிச்சம் பூ முகர்ந்தவுடன் என்ன ஆகும்?

a)

சுருங்கும்

b)

வாடிவிடும்

c)

விரியும்

16.

விருந்தினர் ஏன் வாடிவிடுவர்?

a)

நாம் சிரித்தால்

b)

நாம் முறைத்தால்

c)

நாம் முகங்கோணி நின்றால்

17.

வாய்மை என்றால் என்ன?

a)

நல்ல சொற்கள் சொல்வதாகும்.

b)

அன்பான சொற்களைச் சொல்லுதல் ஆகும்.

c)

சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைச் சொல்லுதல் ஆகும்.

18.

மாலதியின் வீட்டிற்கு அவளின் உறவினர் வந்தனர். மாலதி அவர்களை இன்முகத்துடன் வரவேற்றாள். உறவினர்களின் முகம் ___________________________________ வாடிவிட்டது.

a)

மோப்பக் குழையும் முல்லை

b)

மோப்பக் குழையும் தாமரை

c)

மோப்பக் குழையும் அனிச்சம்

19.

தீமை இலாத சொலல்.

a)

நன்மை தரும் சொல் சொல்லுதல்

b)

சிறிதும் தீங்கு இல்லாத சொற்கள் சொல்லுதல்

20.

முகந்திரிந்து நோக்கக்

a)

சிரிப்புடன் வரவேற்றால்

b)

முகங்கோணி வரவேற்றால்

c)

கவலையுடன் வரவேற்றால்