Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஓரெழுத்துச் சொற்கள்

Total questions: 20

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

தந்தை ___________ கொடுத்தார்

a)

பை

b)

கை

2.

தம்பி __________ கொடுத்தான்

a)

பை

b)

கை

3.

முக்கனிகளில் ஒன்று _________________

a)

மா

b)

நா

4.

உணவைச் சுவைப்பது ___________

a)

மா

b)

நா

5.

அம்மா ___________ விரட்டினாள்

a)

ஈ

b)

தீ

6.

வீரர் _________ அனித்தார்

a)

ஈ

b)

தீ

7.

தீமை செய்யாதே ___________

a)

போ

b)

வா

8.

உதவி செய்ய __________

a)

போ

b)

வா

9.

பொருளை அங்கே __________

a)

வை

b)

தை

10.

பொங்கல் _________ மாதம்

a)

தை

b)

வை

11.

சிறுவன் சட்டையில் ________

a)

ஐ

b)

மை

12.

முக்கனிகளில் ஒன்று ________

a)

தீ

b)

மா

13.

மதில், அரண் _______

a)

சோ

b)

கோ

14.

அரசனை இப்படியும் அழைப்பர்

a)

கோ

b)

சா

15.

இறைச்சி, மாமிசம் ______

a)

ஆ

b)

ஊ

16.

மேன்மையைக் குறிக்கும்

a)

பா

b)

மே

17.

சோலையைக் குறிப்பது

a)

கா

b)

சோ

18.

மலருக்கு மறுப்பெயர்

a)

பூ

b)

மா

19.

பசுவுக்கு மற்றொரு பெயர்

a)

கோ

b)

ஆ

20.

இறந்து போதலைக் குறிப்பது

a)

மே

b)

சா