wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Lesson-3-5

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

விடுபட்ட இடத்தை நிரப்புக.

ப் + ஓ = __________

a)

பொ

b)

போ

2.

முறைமாறியுள்ள எழுத்துகளை வரிசைப்படுத்தி எழுதுக.

ட்டுத - _________

a)

டுட்த

b)

தட்டு

3.

கோடிட்ட இடத்தை நிரப்புக.

வாரத்தின் கடைசி நாள் ________

a)

ஞாயிறு

b)

சனி

4.

இடம் மாறிய எழுத்துக்களை முறைப்படுத்துக.

துபந் - ___________

a)

பந்து

b)

ந்துப

5.

கோடிட்ட இடத்தை நிரப்புக.

சூரியன் உதிக்கும் திசை _________

a)

மேற்கு

b)

கிழக்கு

6.

படத்திற்குரிய பெயரைத் தேர்ந்தெடு.

a)

சூரியகாந்தி

b)

சாமந்தி

7.

பொருத்தமான விடையைத் தேர்ந்தெடு.

ஊசி - ____________

a)

கயறு

b)

நூல்

8.

படத்திற்குரிய பெயரைத் தேர்ந்தெடு.


a)

ஆலமரம்

b)

வேப்பமரம்

c)

தென்னைமரம்

9.

ழுவில் பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடு.

இலந்தை,இஞ்சி,இட்டலி,ஈசல்

_________

a)

இலந்தை

b)

இட்டலி

c)

ஈசல்

10.

கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்கான முதல் எழுத்தைத் தேர்ந்தெடு.

____ றும்பு, ____ லும்பு, ____ லி

a)

b)

c)

11.

விடுபட்ட இடத்தை நிரப்புக.


______ ணில்

a)

b)

12.

விடுபட்ட இடங்களை நிரப்புக.

ய, _____, ல, வ, ______, ள _ இடையினம்

a)

ர,ழ

b)

ர,ல

13.

டத்திற்குரிய பெயரைத் தேர்ந்தெடு.


a)

மஞ்சள்

b)

சந்தனம்

14.

விடுபட்ட இடத்தை நிரப்புக.

ம ____ ம்

a)

b)

15.

கோடிட்ட இடத்தை நிரப்புக.

ய்+அ= _______


a)

b)

யு