Worksheetsவானம் கீழே விழுந்திருச்சு
Total questions: 5
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இக்கதையில் இடம்பெற்ற முதன்மை காதாப்பாத்திரம் யார்?
a)
ஆமை
ஆமை
b)
முயல்
முயல்
c)
குரங்கு
குரங்கு
d)
அணில்
அணில்
2.
ஏன் முயல் பயத்தில் நடுங்கியது?
a)
மற்ற மிருகம் வந்ததால் பயந்தது.
b)
இடி இடித்ததால் பயந்தது.
c)
மழை பெய்ததால் பயந்தது.
d)
வானம் கீழே விழுந்து விட்டதாக நினைத்து பயந்தது.
3.
முயல் முதலில் யாரிடம் வானம் கீழே விழுவதாக முறையிட்டது?
a)
பாம்பு
பாம்பு
b)
வாத்து
வாத்து
c)
குள்ள நரி
குள்ள நரி
d)
யானை
யானை
4.
எல்லா விலங்குகளும் குகையில் யாரைச் சந்தித்தன?
a)
சிங்கம்
b)
எலி
c)
புலி
d)
கிளி
5.
எதனால் முயல் வானம் விழப்போவதாகக் கூறியது?
a)
வானம் சிவப்பு நிறமாய் மாறியதால்
b)
மாங்காய் விழுந்த சத்தத்தைக் கேட்டு தவறாகப் புரிந்து கொண்டதால்
c)
விண்கற்கள் கீழே விழுந்ததால்
d)
கடும் மழை பெய்ததால்
100 %
