Worksheetsஐந்தாம் வகுப்பு தமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
காகம் மற்றும் மான் இருவரும்
a)
நண்பர்கள்
b)
எதிரிகள்
2.
மானிற்கு அலைந்து திரிந்து புல் உள்ள இடங்களை கண்டறிந்து சொல்வது
a)
நரி
b)
காகம்
3.
காகம் யார் மீது பயணம் செய்யும்
a)
மான்
b)
நரி
4.
மானும் காகமும் நண்பர்களாக இருப்பதை பிரிக்க நினைத்த விலங்கு
a)
நரி
b)
முயல்
5.
தீர விசாரிப்பதே
a)
பொய்
b)
மெய்
6.
கண்ணால் காண்பதும்
காதால் கேட்பதும்_____
a)
பொய்
b)
மெய்
7.
உன்னை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது எனக் கூறிய விலங்கு
a)
காகம்
b)
நரி
8.
மானை விவசாயின் நிலத்திற்கு கூட்டி சென்றது
a)
நரி
b)
காகம்
9.
மானின்__மாட்டிக்கொண்டது
a)
கொம்பு
b)
தலை
10.
இறந்தது போல் நடித்த விலங்கு
a)
மான்
b)
நரி
100 %
