NEW
Font size
S
M
L
XL
Worksheetsஒலி வேறுபாட்டுச் சொற்கள் - பயிற்சி 2
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date

Free Printable Worksheets
NEW
Font size
Worksheets( இரக்கம் கொள்ளுதல் - கீழே செல்லுதல் )
இந்தப் பொருளைக் உணர்த்தும் சொற்கள் யாவை?
இரங்கி - இறங்கி
இறங்கி - இரங்கி
( 1, 2, 3,..... - தன்னுடைய )
இந்தப் பொருளைக் உணர்த்தும் சொற்கள் யாவை?
எண் - என்
என் - எண்
( இயற்கை நிகழ்வுகளால் நிலத்தில் நீர் அதிகமாகும் நிலை - பாறை வடிவில் இருக்கும் சர்க்கரை )
இந்தப் பொருளைக் உணர்த்தும் சொற்கள் யாவை?
வெல்லம் - வெள்ளம்
வெள்ளம் - வெல்லம்
மாலா மயங்கி கிடந்த முதியவரைப் பார்த்ததும் மனம் ___________.
இறங்கினாள்
இரங்கினாள்
வீட்டிற்குள் திருடன் புகுந்ததை ______ அப்பா பார்த்துவிட்டு கூச்சலிட்டார்.
எண்
என்
நீண்ட நேரமாக மழை பெய்ததால் சாலையில் ___________ ஏற்பட்டது.
வெள்ளம்
வெல்லம்
8 questions
மரபுச் சொற்கள்
Worksheet
•
5th Grade
3 questions
திருக்குறள்
Worksheet
•
5th Grade
10 questions
ல, ள, ழகரச் சொற்கள்
Worksheet
•
5th Grade
10 questions
நமது பண்பாடு
Worksheet
•
1st Grade - University
10 questions
பெயர்ச்சொல்
Worksheet
•
3rd - 6th Grade
10 questions
நேர்க்கூற்று அயற்கூற்று ஆண்டு 5
Worksheet
•
5th Grade
10 questions
தமிழ்மொழி-இலக்கணம் (குற்றியலுகரம்)
Worksheet
•
1st - 5th Grade