wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மரபுச் சொற்கள்

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

குரங்கு

a)

அலப்பும்

b)

சீறும்

c)

அலறும்

d)

குரைக்கும்

2.

ஒலி மரபுச் சொற்கள் - மயில்

a)

உறுமும்

b)

சீறும்

c)

அலறும்

d)

அகவும்

3.

ஒலி மரபுச் சொற்கள் - சிங்கம்

a)

சீறும்

b)

முழங்கும்

c)

கத்தும்

d)

பிளிறும்

4.

. ஒலி மரபுச் சொற்கள் -- யானை

a)

பிளிறும்

b)

முழங்கும்

c)

அலறும்

d)

கத்தும்

5.

ஒலி மரபுச் சொற்கள் - பாம்பு

a)

அகவும்

b)

குரைக்கும்

c)

சீறும்

6.

இளமைப் பெயர் மரபுச் சொற்கள் - சிங்கம்

a)

குட்டி

b)

குஞ்சு

c)

குருளை

d)

கன்று

7.

இளமைப் பெயர் மரபுச் சொற்கள் - கோழி

a)

குட்டி

b)

கன்று

c)

குருளை

d)

குஞ்சு

8.

இளமைப் பெயர் மரபுச் சொற்கள் - குதிரை

a)

குட்டி

b)

கன்று

c)

குருளை

d)

குஞ்சு