wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

rbts

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கணினி நிரலாக்கத்தில் மூன்று விதமான கட்டுப்பாட்டு அமைப்புகள் என்ன?

a)

அடிப்படை, மேல் கட்டமைப்பு, சார்பு கட்டுப்பாட்டு அமைப்பு

b)

வரிசை,தெரிவு,மீள் கட்டுப்பாட்டு அமைப்பு

c)

பரிமாற்றம், ஆவா, சுருக்கம் கட்டுப்பாட்டு அமைப்பு

2.

micro:bit இல் 'Show Number' பிளாக் எதற்கு பயன்படுத்தப்படுகிறது?

a)

எண்களை திரையில் காட்ட

b)

பாடல்களை வாசிக்க

c)

வண்ணங்களை மாற்ற

3.

இந்த நிரலின் அடிப்படையில் விளைவு என்ன?

a)

இதயம் மற்றும் 1000

b)

இதயம் மற்றும் 100

c)

சதுரம் மற்றும் 100

4.

micro:bit இல் 'Show String' பிளாக் எதற்கு பயன்படுத்தப்படுகிறது?

a)

எண்களை திரையில் காட்ட

b)

எழுத்துகளை திரையில் காட்ட

c)

வண்ணங்களை மாற்ற

5.

micro:bit பயன்படுத்தி எதனைச் செய்ய முடியும்?

a)

ஒளி, ஒலி, நகர்தல்

b)

வண்ணங்கள் மாற்றம்

c)

தொலைபேசியை சார்ஜ் செய்கிறது

6.

micro:bit இல் ஒளி, ஒலி மற்றும் நகர்தல் உருவாக்க எந்த வண்ண பிளாக் பயன்படுத்தப்படுகிறது?

a)

நீலம்,ஊதா,சிவப்பு

b)

இளஞ்சிவப்பு,ஊதா,நீலம்

c)

இளஞ்சிவப்பு,சிவப்பு,நீலம்