NEW
Font size
S
M
L
XL
WorksheetsGrade 5 அறிவின் திறவுகோல் 3
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
சிறுவர்கள் மரப் பலகையின் மீது ----- கீறிக்கொண்டு விளையாடினர்
a)
நகத்தால்
b)
குண்டூசியால்
2.
பலகையின் ஒரு முனையில் குண்டூசியால் மெதுவாக கீறும் பொழுது எழும் ஒலி மறுமுனையில் மிகத் தெளிவாக கேட்கும்.
a)
தவறு
b)
சரி
3.
சிறுவர்களின் செயலைக் கண்டு வியப்படைந்தவர்---
a)
கவிஞர்
b)
மருத்துவர்
4.
மரம் போன்ற திடப்பொருள் ----பெருக்கும் தன்மை உடையவை
a)
ஒளியை
b)
ஒலியை
5.
நோயாளியின் இதயத் துடிப்பை துல்லியமாக கேட்க உதவும் கருவி----
a)
பாரன்ஹீட்
b)
ஸ்டெதஸ்கோப்
6.
இதயத்துடிப்பை கண்டறியும் கருவியை கண்டுபிடித்தவர்----
a)
ஹென்றி போர்ட்
b)
இரெனே லென்னக்
7.
இரேனே லென்னக் ஒரு---
a)
விவசாயி
b)
மருத்துவர்
8.
சிறுவர்களின் விளையாட்டை பார்த்த இரேனே லென்னெற்கிற்கு மின்னல் போல் ஓர் ---தோன்றியது
a)
ஒளிக்கீற்று
b)
நீரூற்று
9.
இரேனே லென்னக் ஓட்டமும் நடையுமாக---- அடைந்தார்
a)
வீட்டை
b)
மருத்துவமனையை
10.
---பொருள் ஒளியை பெருக்கும் தன்மை உடையது.
a)
திரவப்
b)
திடப்
Reset
