Worksheets5ஆம் வகுப்பு
Total questions: 10
Worksheet time: 5mins
கீழுள்ள வாக்கியங்களில் இரட்டை கிளவியைத் தேர்ந்தெடு
வானம் நீல நிறத்தில் காட்சி அளித்தது
தேன்மொழி வேகமாக ஓடிச்சென்றாள்
மரம் மள மள வென உடைந்தது
சூரியன் உதிக்கும் திசை கிழக்கு
கீழுள்ள வாக்கியங்களில் இரட்டை கிளவியைத் தேர்ந்தெடு
மணல் மணலாய்
ஊணும் உயிருமாய்
சட்டென
குடு குடுவென
கீழுள்ளவற்றுள் எது அடுக்குத்தொடர்?
ஓங்கி உயர்ந்த மரம்
ஏறி ஏறிச் சென்றான்
நாளை உங்கள் ஊர்த் திருவிழவிற்கு நான் வருகிறேன்
நாளை உங்கள் ஊர்த் திருவிழாவிற்கு நான் வரலாமா?
கீழுள்ளவற்றுள் எது அடுக்குத்தொடர்?
தண்ணீர் சல சல வெனப் பாய்ந்தது
எண்ணம் போல் வாழ்க்கை
பார்த்து பார்த்துச் செய்தாள்
உனக்குப்பின் நான்
கடிதம் எழுதுபவர்?
அனுப்புநர்
பெருநர்
பெறுநர்
அணுப்புனர்
கடிதத்தை யாருக்கு எழுதுகிறோம்?
அனுப்புனர்
பெருநர்
அணுப்புனர்
பெறுநர்
கடிதம் எழுதி முடித்தப் பின் எழுதுவது என்ன?
உரைமேல் முகவரி
உறைமேல் முகவரி
பொருள்
பதில் தெரியவில்லை
இப்படிக்கு உங்கள் __________________
உண்மையுல்ல
உன்மையுள்ள
உன்மையுல்ல
உண்மையுள்ள
இசைந்து - பொருள் கூறுக
இசை அமைத்தல்
சேராமல் இருப்பது
மகிழ்ந்து
ஏற்றுக்கொண்டு
அனைவரும் வாழ தெம்பு தரும் தொழில் இவற்றுள் எது?
எர்த்தொழில்
ஏர்த்தொழில்
ஏற்த்தொழில்
எருதுதொழில்
