Worksheetsஎழுவாய் செய்யப்படுபொருள் பயனிலை
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
"தென்றல் நடனம் ஆடினால்"இத்தொடரில் எழுவாய் எது?
a)
தென்றல்
b)
நடனம்
c)
ஆடினால்
2.
"தென்றல் நடனம் ஆடினால்"
இத்தொடரில்
செயப்படுபொருள்
எது?
a)
தென்றல்
b)
நடனம்
c)
ஆடினால்
3.
"தென்றல் நடனம் ஆடினால்"
இத்தொடரில் பயனிலை எது?
a)
தென்றல்
b)
ஆடினால்
c)
தென்றல்
4.
எழுவாய் எப்பொழுதும் _________லாகவே இருக்கும்
a)
இடைச்சொல்
b)
பெயர்ச்சொல்
c)
வினைச்சொல்
5.
எழுவாய் என்றால் என்ன ?
a)
ஒரு தொடரில் யார் எது எவை யாவர் என்னும் வினாக்களுக்கு விடையாக வரும் சொல்லே எழுவாய்
b)
இடைச்சொல்
c)
வினைச்சொல்
6.
பாடல் பாடினான்- இத்தொடரில்_______ இல்லை
a)
செயப்படுபொருள்
b)
எழுவாய்
c)
பயனிலை
7.
அமுதன் ஓடினான்- இதொடரில் _________உண்டு
a)
செயப்படுபொருள்
b)
பயனிலை
c)
இடைச்சொல்
d)
உரிச்சொல்
100 %
