wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உருபும் பயனும் தொக்க வேற்றுமைத் தொகை

Total questions: 6

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வேற்றுமைத் தொகை எத்தனை வகைப்படும்?

a)

6

b)

3

c)

2

d)

8

2.

வேற்றுமை உருபுகள் (a)   வருவது வேற்றுமைத் தொகையாகும்.

3.

இரண்டு முதலாம் இடைஆறு உருபும்

வெளிப்படல் இல்லது _____ ___.

(நன்னூல்-363)

விடுபட்ட நூற்பாவின் சொற்களை நிறைவு செய்க.

(a)  

4.

உருபும் பயனும் உடன் தொக்க தொகை என்றால் என்ன?

ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து ____ வருவது உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும்.

a)

திரிந்து

b)

தொக்கி

c)

பிரிந்து

d)

மறைந்து

5.

உருபும் பயனும் தொக்க வேற்றுமைத் தொகையில் எவை மறைந்து வரும்?

a)

பயனிலை & வினை

b)

எழுவாய் & பயனிலை

c)

எழுவாய் & வினை

d)

உருபு & வினை

6.

'நகைப்பெட்டி' என்ற தொகை எந்த உருபையும் வினையையும் மறைந்து அமைகிறது?

( நகை___ _____ பெட்டி )

a)

இலிருந்து, நிரம்பிய

b)

ஐ, வைக்கும்

c)

இல், மூழ்கும்

d)

ஆல், அமைந்திருக்கும்