NEW
Font size
S
M
L
XL
Worksheetsமூவிடப்பெயரும் வினையும்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
_____________ யாருடன் இருந்தீர்கள்?
a)
நான்
b)
நாங்கள்
c)
நீ
d)
நீங்கள்
2.
சென்ற ஆண்டு நான் மலேசியாவிற்கு ______________
a)
செல்வேன்
b)
செல்கிறேன்
c)
சென்றேன்
3.
_______________ காற்பந்தாட்டம் விளையாடினர்.
a)
அவர்கள்
b)
அவர்
c)
அவன்
d)
அவள்
4.
செடிகள் தண்ணீர் இல்லாமல் __________________
a)
வாடினர்
b)
வாடின
c)
வாடியது
5.
நீ உன் புத்தகத்தை எடுத்து _________________?
a)
வந்தீர்களா
b)
வந்தாயா
c)
வந்தேனே
d)
வந்தோமா
6.
முதலை குளத்தில் மறைந்து ___________
a)
கிடக்கின்றன
b)
கிடக்கும்
c)
கிடந்தன
7.
சிறார்கள் வரைந்த ஓவியம் சிறப்பாக ________________.
a)
இருந்தார்கள்
b)
இருந்தது
c)
இருந்தன
d)
இருந்தார்
8.
பிரதமர் வெளியூர் _________________
a)
செல்கிறது
b)
செல்கிறார்
c)
செல்கிறார்கள்
9.
பாதையில் கிடந்த கற்கள் என் காலில் ___________________
a)
குத்தினார்
b)
குத்தின
c)
குத்தியது
10.
குழந்தை பசியால் _____________
a)
அழுதன
b)
அழுதாள்
c)
அழுதது
d)
அழுதான்
Reset
