Worksheetsதிரிதல் விகாரம் ஆண்டு 5 (ண் முன் த் = ட்/ ன் முன் த்= ற்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கீழ்க்காணும் கூற்றைச் சரி பிழையெனக் குறிப்பிடுக.
திரிதல் விகாரப் புணர்ச்சியில் ண் முன் 'த்' - 'ட் ' ஆக மாறும்
a)
சரி
b)
பிழை
2.
சேர்த்திடுக
மண் + தலம்
a)
மண்டலம்
b)
மண்தலம்
c)
மட்டலம்
3.
சேர்த்திடுக.
பொன் + தாலி
a)
பொந்தாலி
b)
பொட்தாலி
c)
பொற்றாலி
4.
வருமொழி முதல் என்றால் என்ன?
a)
முதல் சொல்லின் முதலெழுத்து
b)
இரண்டாவது சொல்லின் முதலெழுத்து
c)
இரண்டாவது சொல்லின் கடைசி எழுத்து
5.
சேர்த்திடுக.
தண்+தமிழ்=
a)
தந்தமிழ்
b)
தண்டமிழ்
c)
தட்தமிழ்
d)
தற்தமிழ்
6.
சேர்த்திடுக
பொன் +தகடு=
a)
பெற்றகடு
b)
பொற்றகடு
c)
பொன்டகடு
7.
சேர்த்திடுக.
பொன்+தோடு
a)
பொன்தோடு
b)
பொற்றோடு
c)
பொட்தோடு
8.
பொற்றேர் (பிரித்துக்காட்டுக)
a)
பொன்+தெர்
b)
பொன்+தேர்
c)
பொண்+தேர்
9.
சேர்த்திடுக.
பொன்+தாமரை
a)
பொற்றாமரை
b)
பொட்தாமரை
c)
பொன்னாமரை
10.
அன்னையர் தினத்தன்று அப்பா பச்சை நிற ______ ஒன்றினை அன்னைக்கு வாங்கித் தந்தார்.
a)
பொற்றோடு
b)
பெற்றோடு
c)
பொன்னோடு
d)
பொட்தோடு
100 %
