wayground logo

Bảng tính có thể in miễn phí

MỚI

Cỡ chữ

S
M
L
XL
bảng tính

இணைமொழி ஆசிரியர் சீ.சரவணன்

Total câu hỏi: 10

Worksheet time: 10mins

Tên
Lớp học
Ngày
1.

கவின் ___________ நடந்த சம்பவத்தைக் காவல் அதிகாரியிடம் கூறி, தன் தவற்றை ஒப்புக்கொண்டான்.

a)

சுற்றும் முற்றும்

b)

ஒளிவு மறைவின்றி

c)

ஆதி அந்தமாக

d)

ஆதி அந்தமாக

2.

...............களில் சிறந்த தேர்ச்சியை பெற்ற யாசினி , மேல் படிப்பிற்காக இங்கிலாந்து செல்ல வேண்டும் என ஆசை கொண்டுள்ளாள்.

a)

கல்வி கேள்வி

b)

அரை குறை

c)

ஒளிவு மறைவு

d)

பேரும் புகழும்

3.

அறிவியல் அறிஞர் அப்துல் கலாம் மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும், அவரின் ............. இன்றும் பேசப்படுகிறது

a)

கல்வி கேள்வி

b)

அரை குறை

c)

ஒளிவு மறைவு

d)

பேரும் புகழும்

4.

திடலுக்கு செல்ல வேண்டிய ஆர்வத்தால், சூர்யா வீட்டு பாடங்களை ...........யாக செய்ததால், ஆசிரியர் அவனை கண்டித்தார்

a)

ஒளிவு மறைவு

b)

பேரும் புகழும்

c)

கல்வி கேள்வி

d)

அரை குறை

5.

நேசவேலின் பிறந்த நாளன்று, அவனின் பெற்றோர் ...............டன் வாழ வேண்டுமென அவனை வாழ்த்தினர்.

a)

பேரும் புகழும்

b)

ஒளிவு மறைவு

c)

கல்வி கேள்வி

d)

அரை குறை

6.

ஆசிரியரின் விளக்கத்தை .....................யாக கேட்டதால், கண்ணன் கேள்விகளுக்கு விடையளிக்க முடியாமல் தடுமாறினான்.

a)

அரை குறை

b)

கல்வி கேள்வி

c)

ஒளிவு மறைவு

d)

பேரும் புகழும்

7.

கொடுக்கப்பட்ட இணைமொழிக்கு சரியான இணையை தெரிவு செய்க.

a)

அரை குறை - முழுமை பெறாத நிலை

b)

ஒளிவு மறைவு - புகழ் / கீர்த்தி

c)

பேரும் புகழும் - முழுமை பெறாத நிலை

d)

கல்வி கேள்வி - புகழ்/ கீர்த்தி

8.

நீ செய்த தவற்றை அனைத்தையும் என்னிடம் ............வின்றி கூறிவிடு, என காவல்துறை அதிகாரி சங்கிலி முருகனை மிரட்டினார்.

a)

ஒளிவு மறைவு

b)

அரை குறை

c)

பேரும் புகழும்

d)

கல்வி கேள்வி

9.

---------------------------------- சிறந்து விளங்கிய யூ.பி.எஸ். ஆர் மற்றும் பி.எம்.ஆர் மாணவர்களை கல்வியமைச்சு பாராட்டி விருதுகள் வழங்கியது

a)

ஆடல் பாடல்களில்

b)

நன்மை தீமைகளில்

c)

கல்வி கேள்விகளில்

d)

ஆடை அணிகலன்களில்

10.

வகுப்பு கண்ணாடியை ரவிதான் உடைத்தான் என்று தன் வகுப்பு ஆசிரியடம் .........................வின்றி கூறினான் முத்து.

a)

கல்வி கேள்வி

b)

அரை குறை

c)

ஒளிவு மறைவு

d)

பேரும் புகழும்