wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

எழில் கொஞ்சும் அருவி

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

1. "ஒகேனக்கல்" என்ற பெயருக்கு என்ன பொருள்?

a)


புகையும் கல்பாறையும்

b)

நீர்த்துளிகள்

c)


மழை நீர்

d)

ஆற்றின் ஓரம்

2.

2. ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி எந்த மாவட்டத்தில் உள்ளது?

a)

சேலம்

b)

மதுரை

c)


தருமபுரி

d)


c) ஈரோடு

3.

3. காவேரி ஆறு தமிழ்நாட்டுக்குள் எந்த இடத்தின் மூலம் நுழைகிறது?

a)

மதுரை

b)


ஒகேனக்கல்

c)


திருச்சி

d)


கோவை

4.

4. ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் எந்த வாகனத்தில் பயணம் செய்தனர்?

a)


பரிசல்

b)

பேருந்து

c)


சைக்கிள்

d)

கப்பல்

5.

அருவியில் நீராடிய பிறகு அவர்கள் எங்கு சென்றார்கள்?

a)


மான்பூங்கா

b)

கோவில்

c)

அருங்காட்சியகம்

d)

கடற்கரை

6.

தேசநாதீஸ்வரர் கோவில் எந்தக் காலத்தில் கட்டப்பட்டது?

a)

சோழர் காலம்

b)

பாண்டியர் காலம்

c)

அதியமான் காலம்

d)

பல்லவர் காலம்

7.

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி கடல்மட்டத்திலிருந்து எவ்வளவு உயரத்தில் உள்ளது?

a)

2000 அடி

b)

1000 அடி

c)


1200 அடி

d)

1500 அடி

8.

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி எந்த ஆற்றில் அமைந்துள்ளது?

a)


காவிரி

b)

தாமிரபரணி

c)


வைகை

d)


பேன்னார்

9.

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி எந்த மாநிலத்துக்கு அருகில் உள்ளது?

a)

மகாராஷ்டிரா

b)

கர்நாடகா

c)

ஆந்திரா

d)

கேரளா

10.

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் எவ்வளவு உயரத்திலிருந்து நீர் விழுகிறது?

a)


300 அடி

b)

100 அடி

c)


200 அடி

d)

400 அடி