wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இராமநாதபுரம்

வகுப்பு:7

பாடம்: தமிழ்

பாடத் தலைப்பு: எங்கள் தமிழ்

1. எங்கள் தமிழ் பாடலின் ஆசிரியர்

a)

நாமக்கல் கவிஞர்

b)

பாரதியார்

2.

2. குறி என்பதன் பொருள்

a)

குறிக்கோள்

b)

நோக்கம்

3.

3. நாமக்கல் கவிஞர் ____ என்றும் அழைக்கப்படுகிறார்

a)

காந்தியக் கவிஞர்

b)

மக்கள் கவிஞர்

4.

4. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர்

a)

ராமலிங்கனார்

b)

சண்முகனார்

5.

5. விரதம் என்பதன் பொருள்

a)

நோன்பு

b)

கொள்கை

6.

6. நாமக்கல் கவிஞர் எழுதாத நூல் எது?

a)

என் கதை

b)

அவன் கதை

7.

7. எங்கள் தமிழ் பாடல்___ என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது

a)

நாமக்கல் கவிஞர் பாடல்

b)

பட்டுக்கோட்டையார் பாடல்

8.

8. நெறி என்பதன் பொருள்

a)

வழி

b)

வலி

9.

9. குரலாகும் பிரித்தெழுதுக

a)

குரல் +யாகம்

b)

குரல்+ ஆகும்

10.

10. வான்+ ஒலி சேர்த்து எழுதுக

a)

வானொலி

b)

வான்ஒலி