WorksheetsGrade 6 துன்பம் வெல்லும் கல்வி1
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
நாம் --&&கற்க வேண்டும்.
a)
நல்ல நூல்களை
b)
தீய நூல்களை
2.
நாம் கற்ற படி நிற்க வேண்டும்.
a)
சரி
b)
தவறு
3.
நாம் கற்ற கல்வி எப்பொழுது பயனற்றுப் போகும்?
a)
பண்பாடு இல்லாத போது
b)
பண்பாடு இருக்கும்போது
4.
நம் நாட்டின் நெறிப்படி-----
a)
நடக்க வேண்டும்
b)
நடக்கக்கடாது
5.
நல்லவர்கள் -----சொல்லும்படி வளரக் கூடாது.
a)
குறை
b)
நிறை
6.
-----கூறும் அறிவுரைகளை மீறக் கூடாது.
a)
பெரியோர்
b)
சிறியோர்
7.
பிறரிடம் பழகும் முறையிலும் பேசும் முறையிலும் -----மாறக் கூடாது.
a)
பண்பு நெறி
b)
அறிவு நெறி
8.
பிறர் உழைப்பில் வாழ வேண்டும்.
a)
சரி
b)
தவறு
9.
யாருடன் சேரக்கூடாது?
a)
தன்மானமுள்ள வர்களுடன்
b)
தன்மானம் இல்லாதவர்களுடன்
10.
துன்பத்தை நீக்குவது---
a)
செல்வம்
b)
கல்வி
100 %
