wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இரட்டைக் கிளவி

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

தம்பி ____________வென ஓடினான்.

a)

குடுகுடு

b)

மினுமினு

2.

நட்ச்சத்திரங்கள் __________வென மின்னின.

a)

குடுகுடு

b)

மினுமினு

3.

தீபாவளி விளக்குகள் ________________வென மின்னின.

a)

குடுகுடு

b)

மினுமினு

4.

சின்ன குழந்தைகள் திடலில் _______________வென ஓடின.

a)

குடுகுடு

b)

மினுமினு

5.

மின்மினி பூச்சிகள் இரவில் _______________வென மின்னிக்கொண்டிருந்தன.

a)

குடுகுடு

b)

மினுமினு

6.

எலியைப் பார்த்த அந்தப் பையன் ________________வென ஓடினான்.

a)

குடுகுடு

b)

மினுமினு