wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தப்பிப் பிழைத்த மான்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

எழுவாய் எப்போதும் ﹏﹏﹏﹏லாகவே இருக்கும்

a)

வினைச்சொல்

b)

பெயர்ச்சொல்

c)

இடைச்சொல்

d)

உரிச்சொல்

2.

பாடல் பாடினாள் —இத்தொடரில்﹏﹏﹏﹏இல்லை

a)

எழுவாய்

b)

பயனிலலை

c)

செயப்படுபெருள்

d)

சொல்

3.

அமுதன் ஓடினான் இத்தொடரில்﹏﹏ உண்டு

a)

பயனிலை

b)

இடைச்சொல்

c)

உரிச்சொல்

d)

செயப்படுபொருள்

4.

ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் கூறுக field

a)

களம்

b)

நிலம்

c)

நலம்

5.

பாடம்தின் நீதி 'ஆபத்தில் உதவுபவனே உண்மையான

a)

காகம்

b)

மான்

c)

விவசாயி

d)

நண்பன்