NEW
Font size
S
M
L
XL
WorksheetsGrade 7 தமிழரின் கப்பற்கலை 2
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
"உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்" என்று கப்பலை குறிப்பிடும் நூல்
a)
திருக்குறள்
b)
அகநானூறு
2.
சேந்தன் திவாகரம் என்பது ----நூல்
a)
அறநூல்
b)
நிகண்டு
3.
இன்றுவரை வழக்கத்தில் உள்ள நீர் வாகனம்----
a)
கட்டுமரங்கள்
b)
பரிசில்
4.
முற்பகுதி தோண்டப்பட்ட ----எனப்படும்
a)
கேணி
b)
தோணி
5.
சிறிய நீர் நிலைகளை கடக்க பயன்படுவது--
a)
ஓடம், படகு
b)
கலம் ,வங்கம்
6.
நாவா என்பது அளவில்---
a)
சிறியது
b)
பெரியது
7.
பழங்கால தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்பட்ட மணி உள்ள நாடு---
a)
லண்டன்
b)
நியூசிலாந்து
8.
கப்பற்படையில் சிறந்து விளங்கிய மன்னன்---
a)
ராஜராஜ சோழன்
b)
பாண்டியன் நெடுஞ்செழியன்
9.
கப்பல் கட்டும் கலைஞர்கள் ----என்று அழைக்கப்பட்டனர்
a)
மீனவர்
b)
கம்மியர்
10.
பெருந்திரளான மக்களையும் பொருளையும் ஏற்றிச் செல்வது----
a)
ஓடம்
b)
வங்கம்
Reset
