wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நிலம் பொது

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. செவ்விந்தியா்கள் நிலத்தை ------------------ மதிக்கின்றனா்

a)

தாயாக

b)

தந்தையாக

c)

தெய்வமாக

d)

துாய்மையாக

2.

2. அமெரிக்காவில் ‘பூஜேசவுண்ட்’ என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள் …………………….. பழங்குடியினர்.

a)

மக்காய்ஸ்

b)

சுகுவாமிய்

c)

மங்கோலிய

d)

செனட்டில்

3.

3. சுகுவாமிய் பழங்குடியினரின் தலைவராக விளங்கியவர் ………………………….

a)

சிடாட்டல்

b)

சியாட்டஸ்

c)

சியாட்டல்

d)

செங்கிஸ்கான்

4.

4. ……………………….. பெருந்தலைவர் செவ்விந்தியர்களின் நிலங்களை வாங்க விருப்பம் தெரிவித்து இருந்தார்.

a)

நியூயார்கின்

b)

சிகாகோவின்

c)

வாஷிங்டனின்

d)

சிட்னியின்

5.

5. ………………………….. களில் பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள்.

a)

ஆறு

b)

ஏாி

c)

குளம்

d)

ஊற்று

6.

6. ‘ஊசியிலை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

ஊ + இலை

b)

ஊசி + யிலை

c)

ஊசி + இலை

d)

ஊசி + சிலை

7.

7. ‘மறப்பதேயில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

மறப்பதே + யில்லை

b)

மறப்பதே + இல்லை

c)

மறப்பது + இல்லை

d)

மறத்தல் + இல்லை

8.

8. ‘நீரானது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் …………………..

a)

நீ + ரானது

b)

நீர் + அனது

c)

நீர் + ஆனது

d)

நீரா + னது

9.

9. உங்களுடைய கோரப்பசியானது இப்பூமியைக் கொன்றழித்துப் பாழாக்கி அதனைப் ……………………… ஆக்கிவிடும்.

a)

சோலைவனம்

b)

பாலைவனம்

c)

நந்தவனம்

d)

பூங்காவனம்

10.

10. ‘நிலத்திலிருந்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் ------------------

a)

நில + இருந்து

b)

நிலத்தில் + இருந்து

c)

நிலத்தில் + யிருந்து

d)

நிலத்தி + லிருந்து