wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil thirukkural quiz

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

ஒழுக்காறாக் கொள்க __________நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு.

a)

தம்குற்றம்

b)

ஒருவன்தன்

c)

மெலியார்மேல்

d)

இடத்து

2.

_________ குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு

a)

அரசு

b)

வாய்மை

c)

சொல்

d)

ஏதிலார்

3.

திருவள்ளுவர் __________ ஆண்டுகள் முற்பட்டவர்.

a)

நூறு

b)

இரண்டாயிரம்

c)

ஆயிரம்

d)

ஐந்தாயிரம்

4.

இயற்றலும் _________________________காத்த

வகுத்தலும் வல்ல தரசு.

a)

ஈட்டலும்

b)

எல்லாம்

c)

காத்தலும்

d)

அவர்

5.

திருக்குறளில் _________ அதிகாரங்கள் உள்ளன.

a)

175

b)

133

c)

46

d)

100

6.

வாய்மை எனப்படுவது ____________.

a)

தமிழில் பேசுதல்

b)

தீங்குதராத சொற்களை பேசுதல்

c)

அன்பாக பேசுதல்

d)

சத்தமாக பேசுதல்

7.

தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே ________________________.

a)

சுடும்

b)

தன்னை

c)

தன்னைப் படும்

d)

தன்னைச் சுடும்

8.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் _____________

கேடும் நினைக்கப் படும்.

a)

தன்னின்

b)

செவ்வியான்

c)

அவ்வியான்

d)

காண்கிற்பின்

9.

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

பூறியார் கண்ணும் உள,

இதில் எந்த வார்த்தை தவறாக எழுதப்பட்டுள்ளது?

a)

செல்வத்துள்

b)

பூறியார்

c)

உள

d)

அருட்செல்வம்

10.

அறத்துபாலில் எத்தனை திருக்குறள்கள் உள்ளது?

a)

38

b)

36

c)

43

d)

25