wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் நெடுங்கணக்கு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தமிழ் நெடுங்கணக்கில் உள்ள எழுத்துக்கள் மொத்தம் எத்தனை ?

a)

216

b)

12

c)

247

d)

30

e)

230

2.

கீழ்க்காணும் படத்திற்குப் பொருத்தமான சொல் யாது ?

a)

புஷ்பம்

b)

ரிஷபம்

c)

ஸர்ப்பம்

d)

மலர்

3.

உயிர் நெடில் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை ?

a)

12

b)

7

c)

5

d)

24

4.

பின்வருவனவற்றுள் வல்லினத்தை ஏற்று வந்துள்ள சொற்கள் யாவை ?

a)

சங்கு

b)

வள்ளல்

c)

காற்று

d)

முத்து

5.

உயிர் நெடிலைக் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.

a)

ஐக்கியம்

b)

மலைச்சாரல்

c)

உரிச்சொல்

d)

விளைவு

6.

பின்வருவனவற்றுள் எஃது இடையின எழுத்தை கொண்ட சொல் ஆகும் ?

a)

பற்கள்

b)

அம்மணி

c)

வாய்மை

d)

பட்டை

7.

பின்வருவனவற்றுள் எது கிரந்த எழுத்தை கொண்டிராத சொல்வரிசை ஆகும் ?

a)

புஷ்பம்,ரிஷபம்,அம்மா

b)

ராஜ தந்திரம்,மரம்,பூ

c)

ஔடதம்,ஐந்து,

அப்பா

8.

கீழ்க்காணும் படங்களிள் எது கிரந்த எழுத்தை ஏற்று வரவில்லை ?

a)
b)
c)
d)
9.

உயிர்மெய் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை ?

a)

19

b)

216

c)

12

d)

246

10.

மெய் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை ?

a)

19

b)

18

c)

20

d)

12