wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

புத்தியைத் தீட்டு எட்டாம் வகுப்பு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஆலங்குடி சோமு _______ மாவட்டத்ததைச் சேர்ந்தவர்.

a)

தூத்துக்குடி

b)

சிவகங்கை

c)

சென்னை

d)

சேலம்

2.

'அகம்பாவம்' பொருள் எழுதுக.

a)

அடையாளம்

b)

தகுதி

c)

கண்ணியம்

d)

செருக்கு

3.

என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் _______ இன்றி வாழ்ந்தார்.

a)

சோம்பல்

b)

வருத்தம்

c)

அகம்பாவம்

d)

வெகுளி

4.

'கோயிலப்பா'- பிரித்து எழுதுக.

a)

கோ + அப்பா

b)

கோயில் + லப்பா

c)

கோ + இல்லப்பா

d)

கோயில் + அப்பா

5.

பகைவன் + என்றாலும் - சேர்த்து எழுதுக

a)

பகைவனென்றாலும்

b)

பகைவென்றாலும்

c)

பகைவன்என்றாலும்

d)

பகைவன்

வென்றாலும்

6.

யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது?

a)

அன்புடையவர்

b)

பக்தியுடையவர்

c)

சம்பாதிப்பவர்

d)

மன்னிக்கத் தெரிந்தவர்

7.

'நடந்தான்'- இதில் பெயரெச்சம் யாது?

a)

நட

b)

நடந்த

c)

நடந்து

d)

நடக்கும்

8.

'படித்து முடித்தான்'- இதில் வினையெச்சச் சொல்லைக் கண்டறிக.

a)

படி

b)

படித்த

c)

படித்து

d)

முடித்தான்

9.

உவமையைக் கண்டறி.

"பசுமரத்து ஆணி போல"

a)

ஒற்றுமையின்மை

b)

எளிதில் மனதில் பதிதல்

c)

தற்செயல் நிகழ்வு

d)

பயனற்ற செயல்

10.

நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல- உவமைத் தொடர் யாது?

a)

எதிர்பாராத நிகழ்வு

b)

ஒற்றுமையின்மை

c)

தற்செயல் நிகழ்வு

d)

வெளிப்படைத்

தன்மை