wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மூன்றாம் வகுப்பு தமிழ்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அருவியில் நீர் வீழ்வது________ உருக்கிஊற்றுவது போல் இருந்தது.

a)

இரும்பை

b)

வெள்ளியை

2.

ஒகேனக்கல் என்ற சொல்லின் பொருள்

a)

பவளப்பாறை

b)

புகைப்பாறை

3.

வெண் புகை என்ற சொல்லை பிரித்து எழுத கிடைப்பது

a)

வெண்மை+ புகை

b)

வெண்+புகை

4.

தோற்றம் இச்சொல்லின் எதிர்ச்சொல்

a)

மறைவு

b)

தொடக்கம்

5.

ஒகேனக்கல் __________மாவட்டத்தில் உள்ளது

a)

திருச்சி

b)

தருமபுரி

6.

கடல் மட்டத்திலிருந்து ____________உயரத்தில் உள்ளது

a)

15000அடி

b)

1500அடி

7.

இந்த காட்சியை காண __________சென்றோம்

a)

பரிசலில்

b)

கப்பலில்

8.

பழமையான கோவிலின் பெயர்_____

a)

தேசநாதீஸ்வரர் கோவில்

b)

அர்த்தநாதீஸ்வரர்கோவில்

9.

🗻 மலை நடுவே பாதை அமைத்து அருவி நீர் ஓடும் காட்சி________போல்இருந்தது

a)

வெண்ணெய்

b)

நெய்

10.

அதிரைக்கு நல்ல _________கிடைத்துள்ளது

a)

வேலை

b)

வேளை