NEW
Font size
Worksheetsமீட்டல்
Total questions: 15
Worksheet time: 8mins
முத்தமிழில் ஒன்று
ஓவியம்
இசை
சிற்பம்
கப்பல்,கதலி என்பன ---------------இனங்கள்
பலாவின்
வாழையின்
மாவின்
அறநூல்களில் ஒன்று
சிலப்பதிகாரம்
நாலடியார்
புறநானூறு
புகழ் என்பதன் எதிர்ச் சொல்
பொய்
இகழ்
பிழை
500 என்ற எண்ணை எழுத்தில் எழுதினால்
ஐநூறு
ஐந்நூறு
ஐன்நூறு
பாண்டியரது கொடி --------------கொடியாகும்.
மீன்
வில்
புலி
மூவேந்தர்களில் ஒருவர்
பாரி
அதியர்மான்
சோழர்
கோயில் மணி ----------- என்று ஒளி எழுப்பியது.
சலசல
கணீர்கணீர்
கடகட
தமிழீழத்தில் இயற்கைத் துறைமுகம் அமைந்துள்ள இடம்
திருகோணமலை
மட்டக்களப்பு
மன்னார்
பண்டார வன்னியனுடன் போர் புரிந்த ஐரோப்பியர்
ஆங்கிலேயர்
போர்த்துக்கேயர்
ஒல்லாந்தர்
குளிர் என்பதன் எதிர்ச்சொல்
பனி
மழை
சூடு
வெண்ணிலா நேற்று நடனம் ------------
ஆடுகிறாள்
ஆடினாள்
ஆடுவாள்
அடங்காப்பற்று என்று அழைக்கப்படட இடம்
அம்பாறை
மட்டக்களப்பு
வன்னி
ஈபிள் கோபுரம் அமைந்துள்ள நாடு
பிரான்சு
கனடா
அமெரிக்கா
------------------ஆமைகள் குளக்கரையில் நின்றன?
எது
யார்
எத்தனை
