wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விலங்குகள் உலகம்

Total questions: 12

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

புலிகள் சரணாலயம் உள்ள இடம்----

a)

வெள்ளோடு

b)

முண்டந்துறை

2.

யானைகள்----- வகைப்படும்

a)

இரண்டு

b)

நான்கு

3.

யானைகள்----,----- என இரு வகைப்படும்.

a)

ஆசிய, ஆப்பிரிக்க

b)

இந்திய, இங்கிலாந்து

4.

யானை ஒரு---- விலங்கு

a)

பாசமிகு

b)

நன்றியுள்ள

5.

யானைகள்----வாழும்

a)

கூட்டமாக

b)

தனித்து

6.

யானை கூட்டத்திற்கு ஒரு ---- யானை தலைமை தாங்கும்.

a)

ஆண்

b)

பெண்

7.

ஆசியாவில்---- யானைக்கு மட்டுமே தந்தம் உண்டு

a)

ஆண்

b)

பெண்

8.

ஆசிய மற்றும் ஆப்பிரிக்க யானைகளுக்குள்---- ----- ஆகியவற்றில் வேறுபாடு உண்டு.

a)

நிறம், உயரம்

b)

காது, வால்

9.

பல்லுயிரிகளின் வாழ்விடம்-----

a)

காடு

b)

கடல்

10.

காடுகளின் செழிப்புக்கு ----- உதவுகின்றன.

a)

காட்டுயிரிகள்

b)

மனிதர்கள்

11.

மனிதனின் முதல் இருப்பிடம்-----

a)

கடல்

b)

காடு

12.

காட்டு விலங்குகளின் உறைவிடம்-----

a)

காடு

b)

நிலப்பரப்பு