wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

T5

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஒன்றன் பெயரை குறிக்கும் சொல்______

a)

வினைச்சொல்

b)

இடைச்சொல்

c)

பெயர்ச்சொல்

d)

உரிச்சொல்

2.

வாணி கட்டுரை எழுதினாள். தொடரில் உள்ள வினைச் சொல்லைக் கண்டறி

a)

வாணி .

b)

எழுதினாள்

c)

கட்டுரை

d)

வாணி கட்டுரை

3.

மக்களிடம் அறிவு ஒளி பெறச் செய்வது ____

a)

பொன்

b)

பொருள்

c)

பணம்

d)

கல்வி

4.

கேடில் விழுச்செல்வம் கல்வி என்று கூறியவர்

a)

திருவள்ளுவர்

b)

திருஞானசம்பந்தர்

c)

பாரதிதாசன்

d)

கண்ணதாசன்

5.

கள்வர் என்பதன் பொருள்

a)

பணக்காரர்

b)

திருடர்

c)

நேர்மையானவர்

d)

சான்றாளர்

6.

வாக்குண்டாம் என்று அழைக்கப்படும் நூல்_______

a)

கொன்றை வேந்தன்

b)

ஆத்திச்சூடி

c)

மூதுரை

d)

நல்வழி

7.

மடைத்தலை என்பதன் பொருள்

a)

பெரிய மீன்

b)

பணிவு

c)

கொக்கு

d)

நீர் பாயும் வழி

8.

பசியால் வாடிய குழந்தைகளுக்கு பணக்காரர் தினமும் கொடுக்க முன் வந்தது

a)

இட்டலி

b)

கொழுக்கட்டை

c)

தோசை

d)

உப்புமா

9.

இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தருவது

a)

பணம்

b)

வைரம்

c)

கல்வி

d)

தங்கம்

10.

பணமென்றால் இச்சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது

a)

பணமெ+ன்றால்

b)

பணம் + என்றால்

c)

பண+ மென்றால்

d)

பணமெ+ என்றால்