wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

P5 Proverbs 1

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

இளமையில் ________________ சிலையில் எழுத்து.

a)

கற்றல்

b)

படிப்பு

c)

பாடம்

d)

கல்வி

2.

________________ அழகு விருந்தோடு உண்டல்.

a)

உண்டிக்கு

b)

அறிஞர்க்கு

c)

உணவுக்கு

d)

அமைச்சர்க்கு

3.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் ________________.

a)

விருந்தினர்

b)

மருந்து

c)

விருந்து

d)

நட்பு

4.

நிழலின் அருமை ________________ தெரியும்.

a)

மாலையில்

b)

இரவில்

c)

வெயிலில்

d)

பகலில்

5.

காலத்தினாற் செய்த ________________ சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.

a)

உதவி

b)

நன்றி

c)

செயல்

d)

கடமை

6.

ஒருவர் ________________ இருவர் நட்பு

a)

நிறை

b)

பொறை

c)

பெருமை

d)

பொறுமை

7.

வைக்கறை ________________ எழு.

a)

துயில்

b)

தூக்கம்

c)

விழிப்பு

d)

நித்திரை

8.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா _________________ அறம்.

a)

சிறந்தது

b)

முயன்றது

c)

இயன்றது

d)

போன்றது

9.

ஆனைக்கும் அடி _______________.

a)

வழுக்கும்

b)

சறுக்கும்

c)

தடுக்கும்

d)

வலிக்கும்

10.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் ________________ மழை.

a)

எல்லாம்

b)

கொட்டும்

c)

அனைத்தும்

d)

கனத்த