Worksheetsஆசிரியர் : பா.ரதிமதி, தமிழ்மொழி ஆண்டு 5, செராஸ் தமிழ்ப்பள்ளி
Total questions: 10
Worksheet time: 5mins
உவமைத் தொடருக்கு ஏற்ற பொருளைத் தெரிவுச் செய்க.
இலைமறை காய் போல
உணரப்பட்ட ஒருவரின் திறமை
ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருத்தல்
பாரதியார் இயற்றிய செய்யுளைத் தெரிவுச் செய்க.
ஈவது விலக்கேல்
ஓய்தல் ஒழி
அறம் செய விரும்பு
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை.
கொன்றை வேந்தனில் கருமையாக்கப்பட்ட சொல்லின் பொருள் கூறுக.
தேவையற்ற கருத்து
தந்தையின் செல்வம்
நல்ல கருத்துகள்
பின்வரும் விளக்கத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க
அரை குறை ; உருண்டு திரண்டு
எலும்பும் தோலும் ; உருண்டு திரண்டு
எலும்பும் தோலும் ; அரை குறை
கீழ்க்காணும் கூற்றுக்கு ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடு.
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்
கல்விக் கழகு கசடற மொழிதல்
மன்னர்க் கழகு செங்கோன் முறைமை
கீழ்க்காணும் எழுத்துகளின் வகையைத் தெரிவு செய்க.
உயிர் நெடில் எழுத்துக்கள்
வல்லின மெய் எழுத்துக்கள்
உயிர் குறில் எழுத்துக்கள்
கீழே உள்ளவற்றுள் எது செய்தி வாக்கியம் அல்ல?
நான் இன்று பள்ளிக்கு வரமாட்டேன்.
உலகமே கொரொனா நோயால் அவதிப்படுதிறது.
சாலையைக் கடக்க மேம்பாலத்தைப் பயன்படுத்து.
கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியான நிறுத்தக் குறியுடன் அமைந்த உணர்ச்சி வாக்கியத்தைத் தெரிவு செய்க.
ஐயோ, இந்தப் பெண் எவ்வளவு அழகு?
ஆஹா, வலிக்கிறதே!
பல்லாண்டு வாழ்க, வாழ்த்துகிறேன் !
கீழ்க்காணும் படங்கள் எவ்வகைப் பெயர்சொல்லைக் கொண்டாகும்?
தொழிற்பெயர்
இடப்பெயர்
சினைப்பெயர்
பிரித்து எழுதுக.
வேர் + படை
வேல் + படை
வேற் + படை
