Worksheetsஇனிய மொழி
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
தமிழரின் தாய்மொழி எது ?
a)
ஆங்கிலம்
b)
தமிழ்
c)
கன்னடம்
d)
இந்தி
2.
தமிழில் உள்ள காப்பியங்களில் ஒன்று
a)
சிலப்பதிகாரம்
b)
ஆத்திசூடி
c)
திருக்குறள்
d)
நாலடியார்
3.
தமிழருடைய வீரத்தைப் பற்றிக் கூறும் நூல்
a)
ஆத்திசூடி
b)
புறநானூறு
c)
நல்வழி
d)
மூதுரை
4.
ஒளவையாரால் எழுதப்பட நூல்கள் எவை ?
a)
ஆத்திசூடி
b)
திருக்குறள்
c)
நல்வழி
d)
நாலடியார்
5.
சிலப்பதிகாரத்தை எழுதியவர் யார் ?
a)
பாரதியார்
b)
ஒளவையர்
c)
திருவள்ளுவர்
d)
இளங்கோ அடிகள்
6.
பொதுமறை என கூறப்படும் நூல் எது ?
a)
திருக்குறள்
b)
நல்வழி
c)
புறநானூறு
d)
மணிமேகலை
7.
கொக்கின் -------------நீண்டு இருக்கும் .
a)
அலகு
b)
அழகு
100 %
