WorksheetsTAMIL
Total questions: 9
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நூல் இச்சொல் உணர்த்தும் பொருள்
a)
புத்தகம்
b)
ஒட்டகம்
c)
கோல்கோல்
2.
அறிஞர் இச்சொல் உணர்த்தும் பொருள்
a)
அறிவில் சிறந்தவர்
b)
பாடல் பாடுபவர்
3.
தேனருவி சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது
a)
தேன்+அருவி
b)
தேனி+அருவி
4.
புத்துணர்ச்சி சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
a)
புதுமை+உணர்ச்சி
b)
புதிய+உணர்ச்சி
5.
அகம் இச் சொல்லின் எதிர்ச்சொல்
a)
புறம்
b)
உள்ளே
6.
நூலகத்தின் வேறு பெயர்
a)
நூல் நிலையம்
b)
கட்டிடம்
7.
நூலகத்தில்------ காக்க வேண்டும்
a)
அமைதி
b)
பொறுமை
8.
நூலகம் ஒரு
a)
தனியார் இடம்
b)
பொது இடம்
9.
நெருப்பு இல்லாமல்________முடியாது
a)
சமைக்க
b)
குளிக்க
100 %
