NEW
Font size
Worksheetsதிருப்புதல்- வினா விடை
Total questions: 11
Worksheet time: 6mins
‘கழை ’ இச்சொல் உணர்த் தும் சரியான பொருள் ____________
கரும்பு
கறும்பு
கருப்பு
கறுப்பு
கனியிடை - இச்சொல்லை ப் பிரித் து எழுதக் கிடைப்பது ...................................................
கனி + யிடை
கணி + யிடை
கனி + இடை
கணி + இடை
பனி + மலர் என்பதைச் சே ர்த் து எழுதக் கிடைக்கும் சொல் ..................................
பனிம்மலர்
பனிமலர்
பன்மலர்
பணிமலர்
சொல் - பொருள் : கனி
பழம்
கரும்பு
மிகுதி
வழங்கிய
சொல் - பொருள் : நல்கிய
பழம்
கரும்பு
மிகுதி
வழங்கிய
சொல் - பொருள் : நனி
பழம்
கரும்பு
மிகுதி
வழங்கிய
நற்றமிழ் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ...................................................
அ) நல் + தமிழ்
ஆ) நற் + றமிழ்
இ) நன்மை + தமிழ்
ஈ) நல்ல + தமிழ
‘உலகம்‘ என்னும் பொருளைக் குறிக்காத சொல் ........................................
அ) வானம்
ஆ) அண்டம்
இ) செகம்
ஈ) அகிலம்
அறிவு + ஆயுதம் என்பதை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ................................................
அ) அறவாயுதம்
ஆ) அறிவாயுதம்
இ) அறிவு ஆயுதம்
ஈ) அறிவாய்தம்
புகழ் இச்சொல்லின் எதிர்ச்சொல் ...................................................
அ) இகழ்
ஆ) மகிழ்
இ) திகழ்
ஈ) சிமிழ்
வெளிச்சம் – இச்சொல்லைக் குறிக்காத சொல் ...................................................
அ) ஒளி
ஆ) தெளிவு
இ) விளக்கு
ஈ) இருள்
