NEW
Font size
Worksheetsபடிவம் 4 - புதிர்ப் போட்டி
Total questions: 30
Worksheet time: 15mins
தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
246
247
216
234
தமிழ்மொழியில் எத்தனை உயிர் எழுத்துகள் உள்ளன?
15
13
12
16
உயிர்நெடிலைத் தெரிவு செய்க.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஃ
அ, இ, உ, எ, ஒ, ஆ, ஈ
க, கா, கி, கீ, கு, கூ, கெ
மெய் எழுத்துகள் எத்தனை வகைப்படும்?
3 வகை
4 வகை
5 வகை
2 வகை
இவற்றுள் எது வல்லின மெய் எழுத்தைக் கொண்ட சொல் இல்லை?
பங்கு
காற்று
வாத்து
பாக்கு
இவற்றுள் எது மெல்லின மெய் எழுத்தைக் கொண்ட சொல்?
மூக்கு
மஞ்சள்
பல்
சாட்டை
இடையின சொல்லைத் தெரிவு செய்க.
தப்பு
கூற்று
வாக்கு
தெள்கு
திருக்குறளை எழுதியவர் யார்
திருமூலர்
திருவள்ளுவர்
மறைமலையடிகள்
திருக்குறளில் எத்தனை குறள்கள் உள்ளன?
1333
133
10
1330
வேற்றுமை உருபு எத்தனை வகைப்படும்?
5
6
7
8
எது நெடில்தொடர்க் குற்றியலுகரம்?
மாடு
மடு
கரடு
விருது
ஆறாம் வேற்றுமை உருபு எது?
கு
அது, உடைய
ஐ
உருபு இல்லை
எந்தெந்த வேற்றுமைகளுக்கு உருபு இல்லை?
2,3
1,8
6,8
1,2
பழமொழிக்குப் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.
நொறுங்கத் தின்றால் நூறு வயது.
நாம் கற்றறிந்தது மிகச்சிலவே; இன்னும் கற்க வேண்டியவை நிறைய உள்ளன.
உணவை நன்கு மென்று தின்றால் நீண்ட ஆயுளைப்
பெறலாம்
கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.
கடுகு அளவில் சிறிதானாலும் அதனிடம் இயற்கையாகவே இருக்கின்ற காரம் போகாது. அதுபோல சிலர் உருவத்தில் சிறிதாக இருந்தாலும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள்.
சம்பாதித்ததை மேலும் விருத்தி பண்ணாமல் சும்மாயிருந்து எடுத்துச் செலவு செய்தால், குன்று போல குவிந்திருந்த செல்வமும் நாளடைவில் இல்லாமல் போகும்.
மேலோட்டமாகப் பலவற்றை அறிந்து கொள்வதைக் காட்டிலும் ஒரு துறையில் ஆழமான அறிவைப் பெறுவதே சிறப்பு.
தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?
மேலோட்டமாகப் பலவற்றை அறிந்து கொள்வதைக் காட்டிலும் ஒரு துறையில் ஆழமான அறிவைப் பெறுவதே சிறப்பு.
சம்பாதித்ததை மேலும் விருத்தி பண்ணாமல் சும்மாயிருந்து எடுத்துச் செலவு செய்தால், குன்று போல குவிந்திருந்த செல்வமும் நாளடைவில் இல்லாமல் போகும்.
நமக்கு நன்மை செய்தவருக்கு நாம் தீமை செய்யக்கூடாது.
நிறை குடம் பொருள் என்ன?
முட்டாளாக்குதல் / ஏமாற்றுதல்
உண்மை வெளிப்படுதல்
அதிகம் தெரிந்திருந்தும் அடக்கமாக இருத்தல்
காலம் எத்தனை வகைப்படும்?
5
3
1
2
திணை எத்தனை வகைப்படும்?
2
5
3
4
சுட்டெழுத்து எத்தனை வகைப்படும்?
2
3
5
4
ஒரு சொல்லின் உள்ளே சுட்டெழுத்து அடங்கி வ்ருமாயின் அது?
புறச்சுட்டு
அகச்சுட்டு
இவ்வகைச் சொல்லில் உள்ள சுட்டெழுத்தைப் பிரித்துவிட்டால் அது தனி சொல்லாக இயங்கும். இது எவ்வகை சுட்டெழுத்து?
அகச்சுட்டு
புறச்சுட்டு
இலக்கணத்தில் எண் எத்தனை வகைப்படும்?
2
3
5
4
கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்குச் சரியான புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
ஆரோக்கியமான உடலே சிறந்த செல்வம். உடலைப் பேணிக் காத்து வலிமையோடு வாழ வேண்டும்.
உடலினை உறுதி செய்
ஏறுபோல் நட
அச்சம் தவிர்
கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்குச் சரியான புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
மனிதர்களுக்குள் இருக்கும் ஆற்றலே தெய்வீகமானது. சுயநம்பிக்கையே கடவுள் என்பதை உணர வேண்டு
வேதம் புதுமை செய்
தெய்வம் நீ என்று உணர்
வையத் தலைமை கொள்
கொடுக்கப்பட்டுள்ள புதிய ஆத்திசூடிக்குச் சரியான பொருளைத் தெரிவு செய்க.
ஆண்மைதவறேல்
சோர்வடைதல் இகழ்ச்சியை தேடி தரும். எந்த ஒரு செயலையும் சுறுசுறுப்பாக செய்து முடி.
உடம்பை திடமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்து கொள்.
ஆணுக்கே உரிய பொறுப்புகளில் இருந்தும் பண்புகளில் இருந்தும் தவறி நடக்காதே. தேவையறிந்த இடத்தில் உனது வீரத்தையும், துணிவையும் கம்பீரத்தையும் வெளிப்படுத்த தவறிவிடாதே.
கொடுக்கப்பட்டுள்ள புதிய ஆத்திசூடிக்குச் சரியான பொருளைத் தெரிவு செய்க.
ஊண்மிக விரும்பு
உணவு பெருக விருப்பம் கொள்.இது, உணவு உண்பதை விருப்பம் கொள் என்று தவறான கோணத்திலும் பார்க்கப்படுகிறது.
வறியவர்க்கு கொடுத்து உதவும் பண்பை வளர்த்து கொள்.
சோர்வடைதல் இகழ்ச்சியை தேடி தரும். எந்த ஒரு செயலையும் சுறுசுறுப்பாக செய்து முடி.
அறவாணர் நூலகத்தைப் பாதுகாத்தார். என்ன் வகை வாக்கியம்?
குன்றாவினை
குன்றியவினை
பெருஞ்சித்திரனார் எழுதினார்.
என்ன் வகை வாக்கியம்?
குன்றாவினை
குன்றியவினை
ஒரு செயல் நடைபெறுவதைப் பற்றியும் நடைபெற்றதைப் பற்றியும் நடைபெறவிருப்பதைப் பற்றியும் கூறும் வினைச்சொல் _______________ எனப்படும்.
எதிர்மறை
குன்றாவினை
குன்றியவினை
உடன்பாட்டுவினை
