Font size
S
M
L
XL
Worksheetsஇடப்பெயர்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
என் அக்காள் __________________ அழகான கோலம் இடுகிறாள்.
a)
வீட்டு வாசலில்
b)
பள்ளி வாசலில்
c)
மளிகைக் கடை வாசலில்
d)
உணவக வாசலில்
2.
சுற்றுப் பயணிகள் ________________________ உள்ள இயற்கை அழகை இரசித்து மகிழ்கின்றனர்.
a)
மருத்துவமனையில்
b)
மலேசியாவில்
c)
பேரங்காடியில்
d)
சுரங்கத்தில்
3.
மாணவர்கள் _______________________ மண்டபத்தில் ஒன்று கூடினர்.
a)
பல்கலைகழக
b)
கோவில்
c)
பள்ளி
d)
காவல் நிலைய
4.
நாங்கள் வெள்ளிக்கிழமையன்று _______________________ சென்றோம்.
a)
கோவிலுக்கு
b)
பள்ளிக்கு
c)
இரவுச் சந்தைக்கு
d)
மருத்துவமனைக்கு
5.
பெருநாள் காலங்களில் _________________ வாகன நெரிசலாக இருக்கும்
a)
நெடுஞ்சாலைகளில்
b)
காடுகளில்
c)
நீதிமன்றங்களில்
d)
தோட்டங்களில்
Reset
