NEW
Font size
Worksheetsஎழுவாய்/பயனிலை ஆண்டு 3
Total questions: 10
Worksheet time: 5mins
கயல்விழி செடியில் பூக்களைப் பறித்தாள். இந்த வாக்கியத்தில் எது எழுவாய்?
செடியில்
பறித்தாள்
கயல்விழி
கபிலன் அழகான ஓவியத்தை வரைந்தான். இந்த வாக்கியத்தில் எது பயனிலை?
ஓவியத்தை
வரைந்தான்
கபிலன்
கீழ்காண்பனவற்றுள் எது பயனிலை?
கண்மணி
ஓடினான்
பாடிய
கீழ்காண்பனவற்றுள் எது எழுவாய் அல்ல?
ஆசிரியர்
பாடினார்
வெண்மதி
_________ மேடையில் நடனம் ஆடினாள். வாக்கியத்திற்குப் பொருத்தமான எழுவாயைத் தேர்ந்தெடு.
மதிவாணன்
மாணவர்கள்
அமுதா
கீழ்காண்பனவற்றுள் எது எழுவாய்?
மதியழகன்
விளையாடினான்
பந்து
சரியான பயனிலையைத் தேர்ந்தெடுக்கவும்.
செழியன் ஆசிரியர் தினத்தன்று ஆசிரியருக்குப் பரிசு _______________.
எடுத்தான்
வழங்கினான்
வாங்கினான்
___________________பள்ளித் திடலில் விளையாடுகின்றனர்.
பெற்றோர்
குழந்தைகள்
மாணவர்கள்
வாக்கியத்தை நிரல்படுத்தவும்.
பறித்தாள் குமுதா மலர்களைப்
மலர்களை குமுதா பறித்தாள்.
குமுதா மலர்களைப் பறித்தாள்.
மலர்களைப் பறித்தாள் குமுதா.
சென்றனர் சந்தைக்குச் அம்மாவும் இரவு தம்பியும்
தம்பியும் சந்தைக்குச் சென்றனர் அம்மாவும் இரவு.
அம்மாவும் தம்பியும் சென்றனர் இரவுச் சந்தைக்கு.
அம்மாவும் தம்பியும் இரவுச் சந்தைக்குச் சென்றனர்.
