Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இளமதியும்,மணவாளனும் _______வீட்டிற்கு சென்றனர்.
a)
தாத்தா
b)
அத்தை
2.
_______கட்டிய மாடுகளை வண்டியில் பூட்டினார்.
a)
சலங்கை
b)
சத்தம்
3.
வண்டியின் மீது _____பரப்பினார்.
a)
வைக்கோல்
b)
அரிசி
4.
வண்டி ________சாலையில் ஓடத் தொடங்கியது.
a)
கிராமத்துச்
b)
பள்ளி
5.
பசுமை போர்த்திய__________
a)
சாலை
b)
வயல்வெளிகள்
6.
________பாடத் தொடங்கினார்.
a)
பாட்டி
b)
தாத்தா
7.
கழுத்துமணி_________போட.
a)
தாளம்
b)
உருண்டு
8.
வயல்+வெளிகள்=சேர்த்து எழுதுக.
a)
வயல்வெளிகள்
b)
வயவெளிகள்
9.
இதனைக் 'கரம்'என்றும் கூறலாம்.
a)
கால்
b)
கை
10.
பசு கொடுக்கும் பானம்_____
a)
தண்ணீர்
b)
பால்
100 %
