Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
எண் என்றால்_________
a)
பகுப்பு
b)
எண்ணிக்கை
2.
________பறந்து சென்றது.
a)
பரவை
b)
பறவை
3.
நாள்தோறும்_________வனை வணங்குவேன்.
a)
இரை
b)
இறை
4.
வினைச்சொல் என்பதன் பொருள்________
a)
செயல்
b)
ஒழுக்கம்
5.
தேனருவி _________சென்றாள்.
a)
நூலகத்திற்கு
b)
வயலுக்கு
6.
நூல்களை சேமிக்கும் இடம்_______
a)
கடை
b)
நூலகம்
7.
பூமலர் எங்குச் சென்றாள்________
a)
தோழி
b)
தாத்தா
8.
மெய் எழுத்துகள் _______
a)
17
b)
18
9.
தமிழில் உள்ள மொத்த எழுத்துகள்_____
a)
246
b)
247
10.
உயிர்களைத் ___________கூடாது.
a)
துன்புறுத்தக்
b)
வருத்தம்
100 %
